இந்தாண்டின் விலை உயர்ந்த தொழில்நுட்ப கருவிகள்
உலகில் விற்பனையாகும் அனைத்து கருவிகளின் விலையும் குறைவில் துவங்கி விலை அதிகமாகவும் கிடைக்கின்றன. இதே போக்கு தொழில்நுட்பம் உட்பட அனைத்து சந்தையிலும் நிலவி வருகின்றது அனைவரும் அறிந்ததே.
ஸ்மார்ட்போன்களிலும் விலை குறைவில் துவங்கி அதிக விலை கொண்ட பல மாடல்கள் கிடைக்க தான் செய்கின்றது. அந்த வகையில் விலை உயர்ந்த சில தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

iPhone 4 Crystal Docking Station
ஐபோனை மேஜையில் வைக்க உதவும் இந்த கருவி சந்தையில் $500க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Victorinox 1TB Swiss Army Knife
யுஎஸ்பி வசதி கொண்ட இந்த பாக்கெட் கத்தியின் விலை $3000

Stax SR-009 Earspeakers
பாட்டு கேட்க $5250 செலவு செய்ய தயாராக இருந்தால் இந்த இயர்ஸ்பீக்கர்களை வாங்கலாம்.

Kohler Numi Toilet System
இந்த டாய்லெட்டில் டச் ஸ்கிரீன் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Vertu Constellation Smartphone
உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனான வெர்ச்சூ $13800க்கு கிடைக்கின்றது.

S-Works + McLaren Venge Bicycle
$18000க்கு சைக்கிள் வாங்குபவர்களின் தேர்வாக மெக்லேரன் வென்ஜ் இருக்கின்றது.

MWE Emperor 200 PC WorkStation
எப்பவும் கம்ப்யூட்டரில் வேலையா அப்படியானால் இந்த கம்ப்யூட்டரை $45,000க்கு வாங்கலாம்.

Megatrend MKIII Speakers
உங்களுக்கு இசை பிடிக்குமா, அப்படியானால் மெகாட்ரென்டு ஸ்பீக்கர்களை $80,000க்கு வாங்கிடுங்களேன்.

Harry Winston Opus 12 Watch
உலகின் விலை உயர்ந்த கை கடிகாரங்களில் ஒன்றான ஹேரி வின்ஸ்டன் வாட்ச் $260,000 மட்டுமே

Ecosse Titanium Series FE Ti XX Motorcycle
உலகின் விலை உயர்ந்த கேஜெட் என்ற பெருமையை இநு்த மோட்டார் சைக்கிள் பெற்றுள்ளது. இதன் விலை $300,000.


Click it and Unblock the Notifications