அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள்

By Meganathan
|

தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றப்படுவதற்கு பல காரணங்களை முன்வைத்து நடைபெறுகின்றது. இதன் மூலம் ஒவ்வொரு நிறுவனத்த்லும் பல மாற்றங்கள் நடைபெறுவதும் வாடிக்கையான ஒன்று தான். சமீப காலங்களில் நடைபெற்ற சில தொழில்நுட்ப நிறுவனங்களின் விற்பனை குறித்து தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். அந்த வகையில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Facebook Buys WhatsApp

Facebook Buys WhatsApp

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை சுமார் 19 பில்லியன் டாலர்களை கொடுத்து வாங்கியது.

Google Buys Motorola Mobility

Google Buys Motorola Mobility

கூகுள் நிறுவனம் மோட்டோரோலாவை சுமார் 12.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

HP Buys Autonomy

HP Buys Autonomy

எஹ்பி நிறுவனம் ஆட்டோனமி நிறுவனத்தை சுமார் 10.3 பில்லியன் டாலர்களுக்கு 2002 ஆம் ஆண்டில் வாங்கியது.

Microsoft Buys Skype

Microsoft Buys Skype

மைக்ரோசாப்ட் நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் ஸ்கைப் நிறுவனத்தை 8.56 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

Oracle Buys Sun Microsystems

Oracle Buys Sun Microsystems

ஆரக்கிள் நிறுவனம் சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தை சுமார் 7.4 பில்லியன் டாலர்களகுக்கு வாங்கியது.

Microsoft Buys Nokia

Microsoft Buys Nokia

2013 ஆம் ஆண்டில் உலகின் முன்னனி மொபைல் நிறுவனமாக இருந்த நோக்கியா தன் மொபைல் யூனிட்டை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சுமார் 7.2 பில்லியன் டாலர்களுக்கு விற்றது.

Google Buys Nest Labs

Google Buys Nest Labs

கூகுள் நிறுவனம் நெஸ்ட் லேப்ஸ் நிறுவனத்தை 3.2 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

Dell Buys Quest Software

Dell Buys Quest Software

டெல் நிறுவனம் க்வஸ்ட் சாப்ட்வேர் நிறுவனத்தை 2.4 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது

Yahoo! Buys Tumblr

Yahoo! Buys Tumblr

யாஹூ நிறுவனம் டம்பளர் நிறுவனத்தை சுமார் 1.1 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

Facebook Buys Instagram

Facebook Buys Instagram

பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்சாகிராம் நிறுவனத்தை சுமார் 1 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

Best Mobiles in India

Read more about:
English summary
Most Expensive Acquisitions In Recent Tech History. Here are the Most Expensive Acquisitions In Recent Tech History. check out the price of tech companies when acquired.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X