Home
News

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலை சிறந்த ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைப்பதில் தற்சமயம் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்கனுமா. இன்று வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களும் பார்க்க நன்றாகவே இருக்கின்றது, இருந்தும் அவை எவ்வாறு இயங்கும் என அனைவருக்கும் அச்சம் இருக்க தான் செய்யும்.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலை சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்..

ஹூவாய் ஹானர் 4சி

ஹூவாய் ஹானர் 4சி

சிறப்பான பேட்டரி பேக்கப், அழகிய வடிவமைப்பு மற்றும் சிறப்பான இங்கும் திறன் ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 4சி ஸ்மார்ட்போனை வாங்க சிறந்த காரணங்களாக குறிப்பிட முடியும். தற்சமயம் சந்தையில் இந்த கருவி ரூ.8,999க்கு கிடைக்கின்றது.

மோட்டோரோலா மோட்டோ ஈ (ஜென்2)

மோட்டோரோலா மோட்டோ ஈ (ஜென்2)

சிறப்பான பயன்பாடு மற்றும் ரூ.6,999க்கு ஏற்ற சிறப்பமசங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் ஹானர் 4சி 2000 அதிகம் கொடுத்து வாங்கும் படி இருக்கின்றது.

ஹூவாய் ஹானர் பீ

ஹூவாய் ஹானர் பீ

சிறந்த பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் ஹானர் பீ ஹானர் 4 எக்ஸ் வடிவமைப்பு, பெரிய திரை, மற்றும் கூடுதல் மெமரியோடு ஒப்பிடும் போது ஹானர் பீ பின் தங்கியே இருக்கின்றது. இதன் விலை ரூ.4,999.

நோக்கியா லூமியா 535

நோக்கியா லூமியா 535

நோக்கியாவின் 7000 ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் லூமியா 535 குவாட் கோர் பிரசாஸர், 5 எம்பி முன்பக்க கேமரா, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டிருக்கின்றது. தற்சமயம் நோக்கியா லூமியா 535 ரூ.7200க்கு கிடைக்கின்றது.

ஹெச்டிசி 526ஜி ப்ளஸ்

ஹெச்டிசி 526ஜி ப்ளஸ்

ஹெச்டிசி நிறுவனத்தின் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இந்த மாடல் இருப்பதோடு ரூ.9,294க்கு கிடைக்கின்றது.

லெனோவோ ஏ6000 ப்ளஸ்

லெனோவோ ஏ6000 ப்ளஸ்

உண்மையான ஏ6000 மாடலுடன் ஒப்பிடும் போது அதிக சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் கேமரா சிறப்பாக இல்லை, மேலும் மல்டி டாஸ்கங் செய்பவர்களுக்கு இந்த மாடல் உகந்ததாக இருக்காது. லெனோவோவின் ஏ6000 ப்ளஸ் மாடல் தற்சமயம் ரூ.7,499க்கு கிடைக்கின்றது.

ஹூவாய் ஹானர் ஹால்லி

ஹூவாய் ஹானர் ஹால்லி

ரூ.7000க்கு சிறந்த ஸ்மார்ட்போனாக ஹானர் ஹால்லி இருக்கின்றது. மேலும் இதன் கேமராவும் சிறப்பானதாக இருக்கின்றது. இதன் விலை ரூ.6,999.

சாம்சங் கேலக்ஸி கோர் 2

சாம்சங் கேலக்ஸி கோர் 2

பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் வகையில் கேலக்ஸி கோர் 2 பல சிறப்பமசங்களை வழங்கினாலும், ஹானர் 4சி அல்லது ஹானர் 4எக்ஸ் சிறப்பான தேர்வாக இருக்கும். கேலக்ஸி கோர் 2 தற்சமயம் ரூ.7,325க்கு கிடைக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம்

சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம்

பட்ஜெட் விலைக்கு ஏற்ற மாடல்களில் கோர் ப்ரைம் இடம் பெறாது. ரூ.8,830க்கு விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனில் அழகான வடிவமைப்பு, கச்சிதமான ஸ்கிரீன் மற்றும் ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது.

சியோமி ரெட்மி 2

சியோமி ரெட்மி 2

பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை பொருத்த வரை சியோமி தரமான ஸ்மார்ட்போனை வழங்கி இருக்கின்றது என்றாலும் டிஸ்ப்ளே அந்த அளவு சிறப்பானதாக இல்லை என்று தான் கூற வேண்டும். இதன் விலை ரூ.6,999.

More from GizBot

Best Mobiles in India

English summary
check out here the Most Durable Smartphones Under Rs 10,000 in India. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X