Home
News

"வாவ்... 1000 லைக்ஸ்ப்பா.." என்று சொல்ல வைக்கும் 3டி படைப்புகள்..!

3டி படைப்பு என்றவுடன் அவதார், லைஃப் ஆஃப் பை போன்ற படங்களை பற்றி 'லிஸ்ட்' போட போகிறோம் என்று நினைத்து விடாதீர்கள். தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியில் உருவான ஒரு அற்புதம்தான் - 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம்..!

3டி பிரிண்ட்டிங் - பாப்பா ஹாப்பி அண்ணாச்சி !

அந்த 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பத்தின் உதவியின் மூலமாக, நாளுக்கு நாள் மிகவும் சிறப்பான, மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் பல பொருள்கள்/ விடயங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. அந்த படைப்புகளில் மிகவும் சிறந்த 10 படைப்புகளை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம். அவைகள், நிச்சயம் உங்களை 'வாவ்' என்று சொல்ல வைக்கும்..!

ரொம்ப கூல் தான்..!

ரொம்ப கூல் தான்..!

3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப் பட்ட ஐஸ்கிரீம்..!

குழப்பமான கட்டுமானம் தான்..!

குழப்பமான கட்டுமானம் தான்..!

3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட சாத்தியமில்லாத கட்டிட அமைப்புகள்..!

சாத்தியமில்லாத அமைப்புகள்..!

சாத்தியமில்லாத அமைப்புகள்..!

3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட மற்றுமொரு சாத்தியமில்லாத கட்டிட அமைப்புகள்..!

நம்புங்கள் :

நம்புங்கள் :

3டி பிரிண்ட்டிங் மூலம் வீடும் கட்டப்பட்டுள்ளது.!

3டி பிரிண்ட்டிங் வீடு..!

3டி பிரிண்ட்டிங் வீடு..!

3டி பிரிண்ட்டிங் மூலம் கட்டப்பட்ட பெரிய அளவு வீடுகளில் இதுவும் ஒன்று..!

பேட் மேன் :

பேட் மேன் :

3டி பிரிண்ட்டிங் மூலம் உருவாக்கப்பட்ட பேட்மேன் சூட்..!

நிஜம் போல்..!

நிஜம் போல்..!

இந்த பேட்மேன் சூட், நிஜத்தை மிஞ்சும்படி உள்ளது என்பது, பார்க்கும் போதே தெரிகிறது..!

ஐயர்ன் மேன் போன்ற செயற்கை கை..!

ஐயர்ன் மேன் போன்ற செயற்கை கை..!

பிறவியிலேயே கையில் குறைபாடோடு பிறந்த கெயித் ஹாரிஸ்க்கு, இது மிகவும் பிடித்த செயற்கை கையாக இருக்கும் என்பது பார்க்கும் போதே தெரிகிறது..!

ஒரு படி மேல்..!

ஒரு படி மேல்..!

செயற்கை 3டி கை உருவாக்கியது மீறி, ஒரு படி மேல் சென்று செயற்கை மண்டை ஓட்டை உருவாக்க உதவியது 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பம்..!

சிறுமி :

சிறுமி :

அது 2 வயதான 'வயலெட் பிட்ரோக்' என்ற சிறுமியின் மாற்று மண்டை ஓடு என்பது குறிப்பிடத்தக்கது..!

வைர மோதிரம்..!

வைர மோதிரம்..!

இதை 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்பத்தின் நக்கல் என்று கூட சொல்லலாம்..!

நிஜம்போல் மின்னும்..!

நிஜம்போல் மின்னும்..!

இந்த 3டி வைர மோதிரங்கள் நிஜமான வைரத்தை போலவே மின்னுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது..!

மாற்று கால்கள்..!

மாற்று கால்கள்..!

பிறவியிலேயே முன் இரண்டு கால்கள் இன்றி பிறந்த 'டெர்பி', இப்போது துள்ளி விளையாட உதவியாய் இருப்பது இந்த 3டி பிரிண்ட்டிங் தொழில்நுட்ப கால்கள்தான்..!

3டி இசை..!

3டி இசை..!

பார்க்க மட்டும் தான் கிதார் என்று நினைத்து விடாதீர்கள், இது இசைக்கவும் செய்யும்..!

ஸ்கேட் போர்ட்டுகள்..!

ஸ்கேட் போர்ட்டுகள்..!

எவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ண மாட்டோமா..? ஆக இதோ.. 3டி பிரிண்ட்டிங் ஸ்கேட் போர்ட்டுகள்..!

Best Mobiles in India

English summary
Checkout here some Most Awesome 3D Printed Creations.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X