Home
News

இன்டர்நெட் குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்கள்

இன்றைய தொழில்நுட்ப உலகில் இன்டர்நெட் இல்லாமல் எதுவும் சாத்தியம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது தான் உண்மை. இங்கு இன்டர்நெட் பற்றிய செய்தி குறிப்பினை தான் பார்க்க இருக்கின்றீர்கள். இன்டர்நெட் குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் இன்டர்நெட் குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களின் பட்டியலை பாருங்கள்..

இன்டர்நெட்

இன்டர்நெட்

2010 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் இன்டர்நெட்டின் மொத்த அளவு 6 மில்லியன் டெராபைட்களாக இருக்கும் என எதிர்பார்த்தது.

வெப்சைட்

வெப்சைட்

தற்சமயம் 637 மில்லியன் வெப்சைட்களும், 250 மில்லியன் ப்ளாகுகளும் பயன்பாட்டில் இருக்கின்றன.

டோமைன்

டோமைன்

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 4200 புதிய டோமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன, ஆண்டிற்கு இதன் எண்ணிக்கை 37 மில்லியனாக இருக்கின்றது.

டம்பளர்.காம்

டம்பளர்.காம்

102 மில்லியன் ப்ளாகுகளுடன் டம்பளர்.காம் அதிக ப்ளாகுகளை கொண்டுள்ளது.

பேஸ்புக்

பேஸ்புக்

பேஸ்புக் தளம் 1.2 பில்லியனாக தற்சமயம் இருக்கின்றது, இது 17% மக்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்டர்நெட்

இன்டர்நெட்

இன்டர்நெட் பயன்படுத்தும் 2.4 பில்லியன் பயனாளிகளில் 50 சதவீதத்தினர் பேஸ்புக் தளத்தினை மட்டும் தான் பயன்படுத்துகின்றனர்.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

உலகின் முதல் மின்னஞ்சல் 1971 ஆம் ஆண்டு ரே டாமிலின்ஸன் என்பவரால் அனுப்பப்பட்டது.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

தினமும் 250 பில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன, இதில் 81 சதவீத மின்னஞ்சல் ஸ்பேம் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டர்

டுவிட்டர்

உலகின் முதல் ட்வீட்டினை அதன் நிறுவனர் ஜாக் டார்சீ 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி மேற்கொண்டார், இன்று தினமும் 1,700 டுவீட்கள் ஒவ்வொரு நொடியிலும் மேற்கொள்ளப்படுகின்றது.

யூட்யூப்

யூட்யூப்

ஒவ்வொரு மைதமும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் யூட்யூபில் வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
check out here the MOST AMAZING FACTS ABOUT THE INTERNET. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X