இந்தியாவில் வாங்க விலை குறைந்த டாப் 5 டிவி மாடல்கள்.!!

Written By:

இன்று எல்லோரும் ஸ்மார்ட் டிவிகளை வாங்கவே அதிகம் விரும்புகின்றனர். ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த சிஆர்டி, எல்சிடி போன்ற டிவி மாடல்கள் பெரும்பாலும் இன்று சந்தையில் அதிகளவு கிடைப்பதில்லை என்றே கூற வேண்டும்.

ஸ்மார்ட் டிவி தான் எல்லாம் என்றாகி விட்ட நிலையில் பல்வேறு தொலைகாட்சி தயாரிப்பாளர்களும் விலை குறைந்த ரகத்தில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிக்களை தயாரிக்க துவங்கி விட்டனர். இந்தியாவில் சமீபத்தில் வெளியான தலைசிறந்த டிவி மாடல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வியு ப்ரீமியம்ஸ்மார்ட் டிவி

1

வியு நிறுவனத்தின் ப்ரீமியம்ஸ்மார்ட் டிவி மாடல் 4கே தொழில்நுட்பம், ஆன்-டிமாண்ட் வீடியோ மற்றும் கேமிங் போன்றவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதோடு வை-பை, திரையை பகிர்ந்து கொள்ளும் வசகதி, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.

பானாசோனிக் ஷினோபி ப்ரோ

2

எல்இடி தொலைகாட்சிகளை பொருத்த வரை பானாசோனிக் நிறுவனம் ஸ்மார்ட் மற்றும் ஸ்மார்ட் இல்லாத மாடல்களை வழங்குகின்றது. இவைகளின் விலை சந்தையில் ரூ.28,900 முதல் துவங்கி சுமார் ரூ.78,900 வரை கிடைக்கின்றது.

மைக்ரோமேக்ஸ் 4கே-யுஎச்டி

3

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 4கே யுஎச்டி தொலைகாட்சிகள் 42 மற்றும் 49 இன்ச அளவுகளில் கிடைக்கின்றது. இவைகளின் விலை முறையே ரூ.39,990 மற்றும் ரூ.49,990 என்பதோடு இவைகளை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக வாங்க முடியும். இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட் இயங்குதளம் மற்றும் வை-பை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கின்றது.

சோனி பிரேவியா கேஎல்வி சீரிஸ்

4

சோனி நிறுவனத்தின் இந்த மாடல் ஸ்மார்ட் டிவியில் 1366*768 பிகசல் திரை ரெசல்யூஷன் மற்றும் எக்ஸ் ரியால்டி மற்றும் டைனாமிக் பேக்லைட் கண்ட்ரோல், எச்டிஎம்ஐ போர்ட், வை-பை டைரக்ட் போன்ற அம்சங்களும் இருக்கின்றது.

சாம்சங் UA40J5500AR

5

40 இன்ச் திரை கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி 1920*1080 பிகசல் ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது. இதோடு டிஜிட்டல் கிளீன் வியூ, மைக்ரோ டிம்மிங், ஹைப்பர் ரியல் என்ஜின் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு குவாட்கோர் பிராசஸர், எம்எச்சி, யுஎஸ்பி எச்ஐடி, வை-பை டைரக்ட் போன்ற அம்சங்களும் இருக்கின்றது.

மேலும் படிக்க

6

3ஜிபி ரேம், டூயல் கேமரா கொண்ட ஐபோன் 7 ப்ளஸ் : நம்பலாமா பாஸ்.??

பட்ஜெட் ரகத்தில் அதிரடி கருவி வெளியிட்ட லெனோவோ.!!

முகநூல்

7

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Most Affordable Smart Tvs Launched In India Recently Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot