கூகுளை 'காலி செய்யும்' ஃபேஸ்புக்..!

|

"கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன்"னு தான் பாட்டே எழுதி இருக்காங்களே தவிர யாரும் "ஃபேஸ்புக் ஃபேஸ்புக் பண்ணி பார்த்தேன்"னு பாட்டு எழுதவில்லை..!", "என்னதான் ஃபேஸ்புக் பெரிய சமூக வலைதளமாக ஆகிவிட்டாலும், கூகுள் தான் எப்பொவுமே நம்பர் 1..!", "கூகுள் தான் உலகின் மிக பெரிய தேடு பொறி..!" என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் சத்தம் போடாமல், கூகுளை காலி செய்து கொண்டிருக்கிறது ஃபேஸ்புக் என்பதுதான் உண்மை..!

ஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!

ஃபேஸ்புக் மற்றும் கூகுளுக்குள் அப்படி என்ன தான் 'வாய்க்கால் தகராறு' என்பதை கீழ் வாரு ஸ்லைடர்களில் காணலாம் வாங்க..!

ஆய்வு :

ஆய்வு :

சமீபத்திய ஆய்வு ஒன்று, கூகுள் நிறுவனத்தை சற்று உஷாராக இருக்க சொல்லும் படியான முடிவுகளை வெளியிட்டுள்ளது..!

அதிகம் :

அதிகம் :

அதாவது, மக்கள் செய்திகளை வாசிக்க கூகுளை விட ஃபேஸ்புக்கை தான் அதிகம் பயன் படுத்துகின்றன்றார்களாம்..!

ஃபேஸ்புக் :

ஃபேஸ்புக் :

செய்திகள் சார்ந்த வர்த்தகம் (Traffic) கூகுளை விட ஃபேஸ்புக்கில் தான் அதிகம் நடக்கிறதாம்..!

செய்திகள் :

செய்திகள் :

ஃபேஸ்புக்கில் 'ஷேர்' (Share) செய்யபடும் செய்திகள் சார்ந்த 'லின்க்ஸ்' (Links) தான், பெரிய அளவிலான வர்த்தகத்தை நிகழ்த்த காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!

எண்ணிக்கை :

எண்ணிக்கை :

மறுபக்கம் செய்திகளை கூகுள் தேடுபொறியில் தேடித்தேடி படிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறதாம்..!

பகுப்பாய்வு :

பகுப்பாய்வு :

இந்த ஆய்வை நடத்தியது பகுப்பாய்வு (Analytics) தொழில் நிறுவனமான பார்ஸ்.லி (Parse.Ly) என்பதும் குறிப்பிடத்தக்கது..!

வர்த்தகம் :

வர்த்தகம் :

பார்ஸ்.லி நிறுவன ஆய்வின்படி செய்திகள் சார்ந்த தேடலில் ஃபேஸ்புக் ஆனது கூகுளை விட அதிக வர்த்தகத்தை நிகழ்த்தி உள்ளதாம்..!

டிராஃபிக் :

டிராஃபிக் :

அதாவது ஃபேஸ்புக் - 43% டிராஃபிக்கையும், கூகுள் - 38% டிராஃபிக்கையும் நிகழ்த்தி உள்ளனவாம்..!

முதல் முறை :

முதல் முறை :

மேலும் ஃபேஸ்புக், கூகூளை முந்தி செயல்படுவது முதல் முறை ஒன்றுமில்லை என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான மற்றும் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Facebook now accounts for more of the traffic to news sites than Google, according to latest results. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X