நிலவுக்கு போறேன் யார் யார் வர்றீங்க பாஸ்?

|

உலகில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றுலா சென்று உங்களுக்கு போர் அடித்துவிட்டதா?

அப்படினா வாங்க நிலாவுக்கு சுற்றுலா போய்ட்டு வரலாம் ஆம் இனி 2015 ல் நாம் நிலாவுக்கு சுற்றுலா போகலாம்

இதற்காக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எக்ஸ்கேலிபர் நிறுவனம் புதிய யுக்தியை கையாள இருக்கிறது.

இதுவரை விண்வெளிக்கு செல்பவர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் வரை மட்டுமே சென்று விட்டு பின் பூமிக்கு திரும்பி விடுவர்.

தற்போது அந்நிறுவனம் கடந்த காலத்தில் உளவு வேலைக்காக பயன்படுத்தப்பட்ட ரஷ்ய விண்கலங்களை விலைக்கு வாங்குகிறது.

ரஷ்ய நிறுவனமான என்.பி.ஓ. மஷினோஸ்ட்ராயீனியாவிடம் இருந்து 4 விண்கலங்கள் மற்றும் இரு விண்வெளி நிலையங்களை வாங்கி அவை புதுப்பிக்கப்படுகின்றன.

பின்னர், சுற்றுலா பயணிகள் விண்வெளி பயணமாக ஏதேனும் ஒரு விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவர்.

பின் அங்கிருந்து பயணித்து 3 இலட்சம் மைல்கள் தொலைவில் நிலவின் சுற்று வட்ட பாதைக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

இதற்கு 8 மாத பயணம் தேவைப்படும். இதை தொடர்ந்து விண்வெளியை சுற்றி பயணம் தொடரும்.

விண்வெளி பயணிகளுக்கு வசதி செய்து தருவதில் உலகின் 5வது இடத்தில் உள்ள இந்நிறுவனம் கடந்த செவ்வாய் அன்று லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தனது விண்கலம் ஒன்றை இயக்கி காட்டி சுற்றுலா பயணிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் உங்களுக்காக மார்ஸின் சில புகைப்படங்கள்...

Click Here For New Smartphones Gallery

Click Here For New Tablets Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X