நிலாவா., சூரியனா?- போலிதான் இருந்தாலும் செம: வியக்கவைக்கும் எடிட் வீடியோ- ஆஹா., என்ன அழகு இந்த நிலா!

|

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் விலங்களினங்கள் குறைவே., அதிலும் குறிப்பாக நாம் கண்டறியாத விலங்கினங்களின் வகைகள் என்பது ஏணைய வகை உள்ளது. அதிலும் குறிப்பாக சில விலங்கினங்கள் மனிதர்களை அச்சுபிசக்கும் விதமாக இருக்கிறது.

பூரிக்க வைக்கும் வீடியோ

பூரிக்க வைக்கும் வீடியோ

ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்படும் வித்தியாசமான உயிரினங்களும் ஆச்சரியங்களும் நம்மை வியப்படைய செய்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் நம்மை வியப்படைய செய்வதோடு பூரிக்க வைக்கிறது. உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துக் கொண்டே போகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும்., அதற்கு இணையான கண்டுபிடிப்புகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. சில நேரங்களில் சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள், நம்மை சில விநாடிகள் உராயவைத்து பார்க்கச் செய்கிறது. அதன்படி சமீப தினத்தில் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வீடியோ வைரலாவது இயல்பு. அதன்படி சமீபத்தில் கனடாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 30 விநாடிகள் தோன்றும் நிலவு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அழகான வெள்ளை பந்து போன்று மங்களாக வானத்தோடு நிலா தோன்றி மறைகிறது. இந்த நிலவு அழகாக 30 விநாடிகள் டைமர் வீடியோவாக தோன்றி மறைகிறது. சிறிது நேரம் நிலாவாக இருக்கும் வீடியோ அதன்பின் சூரியனாக பிரகாசித்து மறைகிறது.

அருமையான வீடியோ எடிட்

இந்த வீடியோ உண்மை என பலரும் நினைத்தாலும் சிலர் இந்த வீடியோ போலிதான் இருந்தாலும் மிக அழகாக இருக்கிறது என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த இணையவாசிகள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ டிக்டாக் பயனர் அலெக்ஸே என்பவரால் உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டும் விருப்பம் தெரிவிக்கப்பட்டும் வருகிறது.

நிலவின் அழகை குறிப்பிட்டு பல கவிதை

நிலவின் அழகை குறிப்பிட்டு பல கவிதை

நிலவின் அழகை குறிப்பிட்டு பல கவிதைகளும், பாடல்களும் தொடர்ந்து வெளி வண்ணம் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான பயணத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் நிலவில் மாதிரிகளை கொண்டு வந்துள்ளது. தற்போது மூன்றாவது நாடாக சீனா நிலவின் மாதிரிகளை சேகரித்தது. நிலவில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இதேபோல் சந்திர மாதிரிகளை சேகரித்துள்ளது. பூமியல் உள்ள கரிம மண்ணை போல் சந்திரினில் இருக்கும் மணல் மாதிரிகள் இல்லை என்றே கூறப்படுகிறது.

மினி நிலவிற்கு 2020 SO என பெயர்

மினி நிலவிற்கு 2020 SO என பெயர்

பூமியை சுற்றி வரும் புதிய நிலா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மினி நிலவிற்கு 2020 SO என பெயரிடப்பட்டுள்ளது. மினி நிலவு குறித்த முழுவிவரங்களை பார்க்கலாம். பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்த மினி நிலவு 27,000 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக இந்த மினி நிலவு அக்டோபர் 2020 முதல் நவம்பர் 2021 நவம்பர்வரை பூமிக்கு அருகில் ஈர்க்கலாம் என கூறுப்படுகிறது.

அப்பல்லோ சிறுகோள்

இந்த மினி நிலவுக்கு 2020 SO என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலவு நவம்பர் மாதம் பூமிக்கு மிக அருகாமையில் இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலவின் அளவு 20 அடியில் இருந்து 45 அடி வரை இறுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

2020 எஸ்ஓ என பெயரிடப்பட்டுள்ள இந்த மினி நிலவு ஜேபிஎல் சிறிய உடல் தரவுத்தளத்தில் அப்பல்லோ சிறுகோள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த மினி நிலவு நவம்பர் மாதம் மிக அருகில் இருக்கலாம் எனவும் டிசம்பர் மாதம் 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், பிப்ரவரி மாதம் 2 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Moon Appears 30 Seconds and Blocks the Sun: Video Viral in SocialMedia

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X