Home
News

ஐபோன், ஐபேடில் புதிய அப்ளிக்கேஷனை வழங்கும் மான்ஸ்டர்!

By Super
ஐபோன், ஐபேடில் புதிய அப்ளிக்கேஷனை வழங்கும் மான்ஸ்டர்!

ஆன்லைன் வலைத்தளமான மான்ஸ்டர் நிறுவனம், ஐபோன் மற்றும் ஐபேடிற்கான மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி உள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு மான்ஸ்டர் நிறுவனம் சிறப்பான முறையில் பயன்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் சேவையின் மூலம் படிப்பிற்கு தகுந்த வேலையை எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த மான்ஸ்டர் நிறுவனம், எலக்ட்ரானிக் சாதன உலகில் பெரிய சாதனைகளை நிகழ்த்தி வரும் ஐபோன் மற்றும் ஐபேடில் பயன்படுத்துவதற்கு புதிய மொபைல் அப்ளிக்கேஷனை வழங்குவது மிக சிறப்பான விஷயம்.

மான்ஸ்டரின் இந்த புதிய அப்ளிக்கேஷனை, ஆப்பிள் ஸ்டோர் மூலம் எளிதாக டவுன்லோட் செய்யலாம். இந்த புதிய அப்ளிக்கேஷன் மூலம் மான்ஸ்டரில் இனி எளிதாக வேலை சம்மந்தமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த வசதியை ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேடில் பயன்படுத்துவது என்பது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சவுகரியமான ஒன்று.

மான்ஸ்டரிடம் இருந்து வரும் வேலை பற்றிய விவரங்களை இ-மெயிலை திறந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.

ஆனால் இந்த புதிய மான்ஸ்டர் அப்ளிக்கேஷன் மூலம் வேலை சம்மந்தமாக எந்தெந்த நிறுவனத்திடம் இருந்து இ-மெயில்கள் வந்துள்ளது என்பது போன்ற தகவல்களை மொபைல்களிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற இன்னும் சில கூடுதல் வசதிகளையும் இந்த மான்ஸ்டரின் புதிய மொபைல் அப்ளிக்கேஷன் மூலம் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X