அமெரிக்காவுடன் போட்டி.! ரஷ்யா வெற்றி.?

By Meganathan
|

விண்வெளி பயணம் குறித்த ஆய்வுகள் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஆரம்பித்து விட்டது. முதன் முதலாக ரஷ்யாவை சேர்ந்த கோன்ஸ்டான்டின், இங்கிலாந்தை சேர்ந்த ராபர்ட் கோடார்டு, ஜெர்மனியின் ஜெர்மன் ஓபர்த் ஆகியோர் இது குறித்த ஆய்வு பணிகளில் ஈடுப்பட்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துவக்க காலத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்கள் பெரும்பாலும் ஆயுதங்களாக இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்டது. விண்வெளி சார்ந்த வரலாறு இப்படி சாதாரணமாக துவங்கினாலும் இன்று விண்வெளி ஆராய்ச்சியல் பல்வேறு உலக நாடுகளும் அசாத்திய சாதனைகளை புரிந்து வருகின்றனர்.

பயணம்

பயணம்

அந்த வகையில் ரஷ்ய விஞ்ஞானிகள் குரங்குகளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டு அதற்கான பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

வரலாறு

வரலாறு

ஏற்கனவே நிலாவில் மனிதன் கால் பதிக்க குரங்கு பயன்படுத்தப்பட்ட நிலையில் இதே முயற்சியை செவ்வாய் கிரகத்திற்கும் செயல்படுத்த ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

பயணம்

பயணம்

செவ்வாய் கிரகம் செல்லும் குரங்குகள் திரும்ப வருவது குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

பயிற்சி

பயிற்சி

ஜாய்ஸ்டிக் கருவிகளை கொண்டு எளிமையான புதிர்களை கண்டறிவது குறித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்குகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது.

காலம்

காலம்

இந்த திட்டத்தின் மூலம் இன்னும் சரியாக இரண்டு ஆண்டுகளில் குரங்குகளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஆண்டு

ஆண்டு

இந்த திட்டமானது 1980 ஆம் ஆண்டு துவங்கி இன்றளவும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சோதனை

சோதனை

இது போன்ற திட்டங்களில் பயன்படுத்தப்படும் குரங்குகள் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் அதிக புத்திசாலித்தனமாகவே இருக்கும்.

தேர்வு

தேர்வு

அதன் படி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப விஞ்ஞானிகள் மொத்தம் நான்கு குரங்குகளை தேர்வு செய்திருக்கின்றனர்.

புரிதல்

புரிதல்

பயிற்சி அளிக்கப்படும் குரங்குகள் எந்த விஷயத்தையும் சீக்கிரமாக புரிந்து கொள்வதாத விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

குழு

குழு

குரங்குகளுக்கு பயிற்சி அளிக்கும் குழுவினருக்கு இனெஸ்ஸா கௌஸ்லோவ்ஸ்கியா தலைமை வகிக்கின்றார்.

வெற்றி

வெற்றி

குறிப்பிட்ட இலக்குகளை குரங்குகள் ஜாய் ஸ்டிக் மூலம் சரியாக தகர்க்க வேண்டும், சரியாக செய்யும் குரங்கிற்கு பழரசம் வழங்கப்படுகின்றது.

கணக்கு

கணக்கு

இது முடிந்த பின் எளிமையான கணக்கு மற்றும் புதிர்களுக்கு பதில் அளிக்க குரங்குகளுக்கு பயிறச்சி வழங்கப்படும்.

முடிவு

முடிவு

பயிற்சியின் இறுதியில் குரங்குகள் ஒரு நாளில் வழங்கப்பட்ட பணிகளை சரியாக செய்து முடிக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின் படி இந்த குரங்குகள் 2017 ஆம் ஆண்டு பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாபகம்

ஞாபகம்

தினமும் வழங்கப்படும் பயிற்சிகளை குரங்குகள் சரியாக நினைவில் வைத்து கொள்ள பயிற்சி அளிப்பதே இனெஸ்ஸாவின் முக்கிய பணி ஆகும்.

பயிற்சி

பயிற்சி

தற்சமயம் பயிற்சி பெறும் குரங்குகள் மற்ற விளங்குகளுக்கும் பயிற்சி அளிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆல்பர்ட் I

ஆல்பர்ட் I

விண்வெளி சென்ற முதல் குரங்கு என்ற பெருமையை ஆல்பர்ட் I பெற்றிருக்கின்றது, இந்த குரங்கு அமெரிக்காவின் வி-2 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆல்பர்ட் II

ஆல்பர்ட் II

ஆல்பர்ட் I அனுப்பி சரியாக ஒரு ஆண்டிற்கு பின் வி-2 ராக்கெட் மூலம் ஆல்பர்ட் II அனுப்பப்பட்டது. இதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஆல்பர்ட் IV விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

யோரிக்

யோரிக்

இதன் பின் யோரிக் எனும் குரங்கு 11 எலிகளுடன் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஹாம்

ஹாம்

அமெரிக்காவின் விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாக 1961 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட குரங்கு ஹாம். இது ஹாம் தி ஆஸ்ட்ரோசிம்ப் என்றும் அழைக்கப்படுகின்றது.

குரங்கு

குரங்கு

குரங்கு எலிகளை போன்றே நாய்களும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சோவியத்

சோவியத்

1950களில் சோவியத் சார்பில் டெஸிக் மற்றும் சைகன் என இரு நாய் குட்டிகள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆய்வு

ஆய்வு

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாசா தற்சமயம் ஆய்வு செய்து வருகின்றது.

நாசா

நாசா

இதையடுத்து அமெரிக்க விண்வெளி ஆாய்ச்சி நிறுவனமான நாசா 2030 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Monkeys are heading to MARS. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X