எப்படிலாம் யோசிக்கறாங்க பாருங்க....இதோ படங்கள்
திங்கள் கிழமை வேலைக்கு வர்றத கூட தாங்கிகலாம்ங்க ஆனா பேஸ்புக் போனா Again monday அப்படி இப்படின்னு இவுங்க போடுற மொக்கைய தாங்க தாங்கிக்க முடியலை.
சரி அவுங்களை விடுங்க இன்றைக்கும் சில ஜாலியான படங்கள் இருக்குங்க உங்களுக்காக இதை பாத்து இன்றைய மூட் அவுட்டை சரிசெஞ்சிடுங்க.
பாக்கலாமாங்க படங்கள வாங்க இதோ...

#1
போட்டோக்கு அழகாக போஸ் கொடுப்பது எப்படி... எழுதியவர் இவர்தான்

#2
ஸ்டைலிஷான வாக்க பாத்திங்களா இதுக்கு

#3
வெயில் காலம் வந்திருச்சுல அதான் குளியல்

#4
மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன

#5
நைஸ் பிக் அப்

#6
இதுதான் பேமிலியா குடிக்கிறது போல

#7
இங்க பீர் குடிக்க பத்து பொருத்தமும் பக்காவா இருக்குங்க...

#8
இதுல போனவங்களுக்கு மட்டுமே தெரியுங்க பயம்னா என்னான்னு

#9
நீங்க மட்டும் அங்க எங்க மேடம் தனியா போறீகங்

#10
எப்படி காத்து வாங்குது பாத்திங்களா

#11
ஐடியா மணி

#12
இப்படி ஆயிருச்சுங்களே சிவாஜி

#13
இப்படி ஒரு ஷாப்பிங்க நாங்க இப்பதான் பாக்கறோம்

#14
போதுமா ராஜா சாப்பாடு..ம்ம்ம் கலக்கு

#15
இந்த அசிங்கம் நமக்கு தேவையா நமக்கு எது வருமோ அத மட்டும் தான் பண்ணணும்

#16
எப்படி இருக்குங்க இந்த ஸ்டைல்

#17
செம செம செம... தெய்வமே நீங்க எங்கயோ போய்டிங்க

#18
2014 ன் சிறந்த பெண் நீங்க தாங்கோ...

#19
அடப்பாவி தகப்பா இப்படி ஒரு பொம்மையா எனக்கு

#20
ஓ மை காட் ஜஸ்ட் மிஸ்ஸா...

#22
நைஸ் ஸ்நேப்

#23
வாவ் வாவ் வாவ்... இப்படி ஒரு அழகா

#24
என்னக் கருமம் ஆத்தா இது... முடியலை

#25
நம்மாளு டி ஷர்ட் மாடல் எப்படிங்க

#26
அருமையான போஸ்

#27
இது ஒரு ஹோட்டல்ங்க என்னங்க ஷாக் ஆயிட்டிங்களா இன்னும் படங்களை பாருங்க

#28
எப்படி இருக்கு பாருங்க

#29
இது சாப்படற இடம்ங்க

#30
இங்க சாப்பாடு இதுல தாங்க இருக்கோம்.. நம்ம தான் எடுத்து போட்டு சாப்டணும்

#31
சூப் சாப்பட போறாரு போல... போங்கடா டேய்

#32
இங்க யாருக்காவாது சாப்பிட ஆசையாங்க

#33
இங்க சைக்கிள் ஓட்டிருக்கிங்களா

#34
சிங்கத்துக்கு வாழ்வு தான்

#35
இங்க உட்காந்து என்னய்யா பண்றது நாங்க..ஒரேடியா அனுப்ப பாக்கறிங்க போல

#36
எங்க இருந்துடா நீங்களாம் கிளம்பி வர்றீங்க

#37
இப்படி சுமைதாங்கி அனைவருக்கும் கிடைக்காது..லக்கி பாய்

#38
இந்த மாதிரி மீன பாத்திருக்கிங்களா

#39
அங்க என்னமோ பண்ணுது

#40
யாருக்காவது வேணுமாங்க...?

#41
தலீவர் இப்பதான் தூங்கி எழுந்திருப்பார் போல

#42
சூப்பர் கிளாஸ்

#43
தீடீர்னு பாக்க சுனாமி மாதிரியே இருந்துச்சுங்க ஷாக் ஆயிட்டேன்

#44
எல்லாம் பணம் தான்...

#45
பயமுறுத்தி பாக்கறாங்களாமா

#46
யாராவது கம்பெனிக்கு போக தயாரா

#47
சூப்பர் மேன் இது ரொம்ப ரொம்ப சூப்பர்

#48
ஒன்னும் புடி பட மாட்டேங்குதே...

#49
இங்கயும் உங்க வேலைய காட்டணுமா..ஏன்டா ஏன் இந்த சீன்

#50
நல்லா இருக்கு தாயீ

#51
உன் திறமைய கண்டு நான் வியக்கேன்

#52
பண்ணுங்க பண்ணுங்க...

#53
சூப்பர் கிளிக் ஜீ

#54
சூப்பர் சூப்பர்

#55
சாரு டியூட்டில ரொம்ப ஸ்ட்ரிக்டு

#56
அது ஒரு அழகிய நிலாக்காலம்

#57
லவ்னா இப்படி இருக்கணும் சூப்பர் லவ்

#58
சும்மா டைம் பாஸ்

#59
பின்னாடி இருக்கற கண்ணாடி உன் டுபாக்குர் வேலைய காட்டி கொடுத்துருச்சே டியரா...

#60
நாங்க எங்க வேணாலும் தூங்குவோம்ல..

#61
உனக்கு எதுக்கு இந்த வெத்து சீன்



Click it and Unblock the Notifications