சோகத்தில் நிறைவடைந்த உலகின் பயங்கர செல்பிக்கள்

Posted By:

நாம விளையாட்டாக எடுக்கும் செல்பிகள் பிற்காலத்தில் நமக்கு நினைவுச் சின்னமாகவும் அமைகிறது. நாம் எடுக்கும் ஒவ்வொரு செல்பியும் ஒவ்வொரு தருனங்களை நினைவூட்டும். இங்கு நீங்கள் பார்க்க இருப்பதும் செல்பிக்களை பற்றி தான், இந்த செல்பிக்களை எடுத்தவர்களின் வாழ்க்கையையே மாற்றி இருக்கின்றது. எந்தளவு விபரீதமாக மாற்றியிருக்கின்றது என்பதை பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரெக்கீடன் ஜேடியல்

#1

இந்த செல்பியை ஜேடியல் எடுத்துக்கொண்ட பின் பயங்கரமான மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்

ஆஸ்கர் ஓடெரோ அகுய்லர்

#2

கையில் துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற போது துப்பாக்கி அவரை அறியாமல் சுட்டதில் ஆஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்

பாலிஷ் ஜோடி

#3

போர்டுகள் நாட்டில் சுற்றுலா மேற்கொண்ட பாலிஷ் தம்பதி மலைகளில் செல்பி எடுக்கும் போது தவறி கீழே விழுந்து உயிரைவிட்டனர்

காரென் ஹெர்னான்டஸ்

#4

ஆற்றங்கரையில் செல்பி எடுக்கும் போது தவறி ஆற்றில் விழுந்தார் காரென்

ஈரான் பெண்கள்

#5

காரில் பயனிக்கும் போது தாங்கள் பாடுவதை வீடியோ எடுத்த போது கார் விபத்தில் சிக்கியது, அவர்கள் மருத்துவமனை செல்லும் போதும் செல்பி எடுத்துக்கொண்டனர்

ஜேன் ஸ்பெயின்

#6

21 வயது ஜேன் ஸ்பெயின் ட்ரெயின் மீது ஏறி செல்பி எடுக்கும் போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டார்

கேரி ஸ்லோக்

#7

இந்த போட்டோ மலேசிய விமானம் எம்.எச்17 விபத்தில் சிக்குவதற்கு முன் எடுக்கப்பட்டது

ஜென்னி ரிவேரா

#8

இந்த போட்டோ எடுத்தப்பின் ஜென்னி ரிவேரா பயனித்த தனியார் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயனித்த அனைவரும் இறந்துவிட்டனர்

கோலெட் மோரினோ

#9

இந்த போட்டோ எடுக்கப்பட்ட சில விணாடிகளில் விபத்தில் சிக்கி கோலெட் இறந்தார்

கோர்ட்னீ சான்போர்டு

#10

இந்த போட்டோவை எடுக்கும் போதே கார் விபத்தில் சிக்கினார் கோர்ட்னீ சான்போர்டு

செனியா நாட்யேவா

#11

இந்த 17 வயது சிறுமி போட்டோ எடுத்த பின் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
These Selfies ended in terrible tragedy moments after they were taken
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot