இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் நரேந்திர மோடி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்

By Meganathan
|

2014 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தாண்டின் பெரிய நிகழ்வுகள், அதிக விருப்பங்கள் மற்றும் அதிகம் தேடப்பட்ட பட்டியல் இடம் பெற்றுள்ளன.

[கணினியில் அதிகம் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி]

2014 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தை பாலிவுட் நடிகை சன்னி லியோன் பிடித்துள்ளார்.

கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் நரேந்திர மோடி இரண்டாம் இடம்

அதிகம் தேடப்பட்ட இணையங்களில் IRCTC மற்றும் பளிப்கார்ட் இடம் பெற்றுள்ளன. இதே போன்று முக்கிய நிகழ்வுகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இவைகளில் ஃபிஃபா உலக கோப்பை 2014, இந்தியன் ப்ரீமியர் லீக் 2014 மற்றும் ஐபோன் 6 இடம் பெற்றிருக்கின்றன. பாலிவுட்டை ஒப்பிடும் போது கிரிக்கெட் இரண்டாவது இடம் தான் பிடித்துள்ளது.

[2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கருவிகள்]

மேலும் சுனந்தா புஷ்கர் மரணம், மாயமாய் போன மலேசிய 370 விமானம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்திருப்பதாக கூகுள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Modi most searched personality on Google. Prime Minister Narendra Modi is the most searched personality-cum-politician in the virtual world this year.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X