Home
News

ட்விட்டர் பந்தயம் : ஒபாமாவை 'விரட்டும்' மோடி..!

உலகமே சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதை நன்கு அறிந்த உலக அரசியல் தலைவர்கள், தங்களையும் சமூக வலைதளத்தில் இணைத்துக்கொண்டு, மக்களோடு மக்களாய் மெல்ல மெல்ல கலந்து கொண்டு இருக்கின்றனர் என்பது தான் அரசியல் நிதர்சனம்.

இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..!

அப்படியாக சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனை ஏட்டியுள்ளது, இருப்பினும் ட்விட்டரில் உலக அரசியல் தலைவர்களை பின் தொடர்பவர்களின் 'டாப்' பட்டியலில் மோடி இரண்டாவது இடத்தில் தான் உள்ளார். முதல் இடத்தில் அசைக்க முடியாத நிலையில் உள்ள அரசியல் தலைவர் யார்..?

ஒபாமாவை 'அசால்ட்டாக' முந்தும் மோடி..!

மற்றும் மீதமுள்ள 'டாப்' இடங்களில் எந்தெந்த நாட்டு அரசியல் தலைவர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பதை கீழ்வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம். 10-வது இடத்தில் உள்ள அரசியல் தலைவர் உங்களை வியக்க வைப்பார் என்பதில் சந்தேகமில்லை..!

15. கென்யா குடியரசு தலைவர் :

15. கென்யா குடியரசு தலைவர் :

ஊஹூறு கென்யட்டா,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 1.09 மில்லியன்

14. ருவாண்டா நாட்டின் குடியரசு தலைவர் :

14. ருவாண்டா நாட்டின் குடியரசு தலைவர் :

பால் ககேம்,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 1.17 மில்லியன்

13. இத்தாலி நாட்டு பிரதமர் :

13. இத்தாலி நாட்டு பிரதமர் :

மாட்டோ ரென்ஸீ,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 2.04 மில்லியன்

12. வெனீஸூலா நாட்டு குடியரசு தலைவர் :

12. வெனீஸூலா நாட்டு குடியரசு தலைவர் :

நிக்கோலஸ் மடுரோ,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 2.05 மில்லியன்

11. ஐக்கிய அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் :

11. ஐக்கிய அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் :

ஷேக் அப்துல்லா பின் ஸயட் அல்-நாயன்,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 2.11 மில்லியன்

10. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் :

10. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் :

சுஷ்மா ஷ்வராஜ்,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 3.45 மில்லியன்

09. பிரிட்டிஷ் நாட்டு பிரதமர் :

09. பிரிட்டிஷ் நாட்டு பிரதமர் :

டேவிட் கேமரூன்,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 3.77 மில்லியன்

08. அர்ஜென்டீனா குடியரசு தலைவர் :

08. அர்ஜென்டீனா குடியரசு தலைவர் :

கிரிஸ்டினா பெர்னான்டஸ் டி கீர்ச்னர்,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 4.02 மில்லியன்

07. கொலம்பியா நாட்டின் குடியரசு தலைவர் :

07. கொலம்பியா நாட்டின் குடியரசு தலைவர் :

ஜுஅன் மானுவல் சான்டோஸ்,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 4.07 மில்லியன்

06. பிரேஸில் குடியரசு தலைவர் :

06. பிரேஸில் குடியரசு தலைவர் :

டில்மா ரொஸ்செஃப்,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 4.08 மில்லியன்

05. மெக்ஸிகோ குடியரசு தலைவர் :

05. மெக்ஸிகோ குடியரசு தலைவர் :

என்ரீக்யூ பெனா நியீடோ,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 4.34 மில்லியன்

04. துருக்கி நாட்டின் குடியரசு தலைவர் :

04. துருக்கி நாட்டின் குடியரசு தலைவர் :

ரீஸெப் டேயிப் ஏர்டோகன்,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 7 மில்லியன்

03. போப் ஆண்டவர் :

03. போப் ஆண்டவர் :

போப் ப்ரான்சிஸ்,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 7.32 மில்லியன்

02. இந்திய பிரதமர் :

02. இந்திய பிரதமர் :

நரேந்திர மோடி,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 15.1 மில்லியன்

01. அமெரிக்க அதிபர் :

01. அமெரிக்க அதிபர் :

பராக் ஒபாமா,
ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை : 64.2 மில்லியன்

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Check out here about the Twitter Followers Competition between the World Political Leaders Obama and Modi. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X