இந்த வீட்டின் விலை 6 கோடி ரூபாய் தான்!!!

Posted By:

ஜேம்ஸ் படங்களில் வருவது போல சகல ஹைடெக் வசதிகளுடன் கொண்ட ஒரு வீட்டை UK வை சேர்ந்த ஒருநிறுவனம் பல மில்லியன்கள் செலவில் உருவாக்கியுள்ளது.

இந்த வீட்டிற்க்கு அவர்கள் "கார்ன்பிளேக் ஹவுஸ்" என்றுபெயரிட்டுள்ளனர். இந்த வீட்டில் சீக்ரெட் வால், சுழலும்தரை , 2 மீட்டர் டெலிவிஷன் என பல புதுமைகள் உள்ளது.

இந்த வீட்டின் விலை 750,000 யூரோ டாலர் தான். அதாவது இந்திய ரூபாயில் கணக்கிட்டால் 5,82,61,500 ரூபாய் தான். இந்த வீட்டில் 7 லட்சம் மதிப்பிலான ஹாட்டிரிங்ஸ் மேக்கர் உள்ளது.

6 கோடி ரூபாய்க்கு இந்த வீட்டில் என்ன இருக்கிறது என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் படங்களுடன பார்ப்போம்.

Click Here For New Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

லண்டனில் உள்ள கார்ன்பிளேக் ஹவுஸ் புரோஜெக்டர் மற்றும் லைட்டிங் அமைப்பு கொண்டுள்ளது. இதில் உள்ள லைட்டிங் டிவி ஸ்கிரீனுக்கு ஏற்ப நிறம் மாறும்.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

இதில் தண்டர்பேர்டு ஸ்டைல் பார் உள்ளது. இதில் உள்ள சுழலும் தரை , டெலிவிஷன் சுவரை ஐபேட் மூலம் இயக்கலாம்.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

இதில் உள்ள பாரில் பிளாட் பிராக் ஸ்கிரீன் உள்ளது. இந்த ஹைடெக் மல்டி டச் டேபுளை ஒரே நேரத்தில் குடும்பத்தில் உள்ள 4 அல்லது 5 பேர் பயன்படுத்தலாம்.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

இந்த பீர் கிளாஸின் அடியில் சிப் உள்ளது. இதை பிளாட் பிராக் ஸ்கிரீனில் வைத்தால் கிளாஸை திரும்பவும் எப்பொழுது நிரப்ப வேண்டும் என்ற தகவலை தெரிவிக்கும்.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

இந்த ஹாட் டிரிங்ஸ் மேக்கரின் விலை 7,76,820 ரூபாய். இதை ஐபேட் மூலம் இயக்கலாம்.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

ஐபேட் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள டிவி, சவுண்டு சிஸ்டம் போன்றவைகளை இயக்கலாம்.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் சிஸ்டமும் உள்ளது.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

இந்த புரோஜெக்டரை ஐபேட் மூலம் இயக்குகிறார்.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

ஐபேட், ஐபோன் போன்றவைகளை வைக்க ஜூக் பாக்ஸ்.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

இந்த ரூமில் மேக்னடிக் வால்பேப்பர் உள்ளது.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

மிகவும் ஹைட்டெக்கான கிச்சன் இதில் உள்ளது.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸின் வரவேற்ப்பறை.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

இது எத்தனால் மூலம் எரிகிறது.

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸ்

கார்ன்பிளேக் ஹவுஸின் கன்ட்ரோல் ரூம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For Latest Smartphones, Tablets and Laptops Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்