Home
News

அதிகமா மொபைல் தொலைக்கப்படும் இடங்கள்...!

By Keerthi

மொபைல் போன்களின் பயன்பாடு இன்றைய மக்களிடம் அதிகரித்துவிட்டது. சைக்கிளுக்கு பெல் இல்லாமல் இருப்பவர்கள் கூட கையில் செல் இல்லாமல் இருப்பதில்லை.

வீட்டிற்க்கு ஒரு செல்போன் என்ற காலம் போய் இன்று வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்போன் என்று மாறிவிட்டது. செல்போன் எண்ணிக்கை அதிகம் ஆகுவது போல செல்போன் தொலைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகிக் கொண்டே போகிறது.

இன்றைய இயந்திர வாழக்கையில் மக்கள் அவசரம், மறதி மற்றும் கவனக்குறைவில் செல்போன்களை தொலைத்து விடுகின்றனர். எந்தெந்த இடங்களில் செல்போன்கள் அதிகம் தொலைகின்றன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

டீ கடை மற்றும் போன்ற இடங்களில் தான் செல்போன்கள் அதிகம் தொலைகின்றன. நண்பர்களுடன் பேசிக்கொண்டோ அல்லது வேறு ஏதோ கவனத்திலோ இருக்கும் போது இது போன்ற இடங்களில் செல்போன்களை மறந்து விடுகிறோம்.

#2

#2

பார்களிலும் செல்போன்கள் அதிகம் தொலைகின்றன. பார்களில் மக்கள் தங்களையே மறந்து விடுவதால் செல்போனையும் மறந்துவிடுகின்றனர்.

#3

#3

ஆபீஸில் அவசர வேலை செய்து கொண்டிருக்கும்போது செல்போனை மறந்து எங்காவது தொலைத்து விடுவோம்.

#4

#4

ஹோட்டல் அல்லது ரெஸ்டாரன்டில் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ கலகலப்பாக பேசிக்கொண்டு சாப்பிடுவோம் அப்பொழுது அதே எண்ணத்தில் கிளம்பும் பொழுது செல்போனை மறந்து விடுவோம்

#5

#5

நண்பர்கள் வீட்டுக்கோ அல்லது அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கோ செல்லும் பொழுது அங்கு மொபைல்களை தொலைத்து விடுவோம்.

#6

#6

சூப்பர் மார்கெட் அல்லது ஸ்டோர்கள் போன்ற இடங்களிலும் செல்போன்கள் அதிகம் தொலைகின்றன

#7

#7

பெட்ரோல் பங்க் அல்லது கேஸ் ஸ்டேஷன் போன்ற இடங்களில் செல்போன்கள் தொலைகின்றன.

#8

#8

வீட்டில் குப்பையோடு அல்லது அழுக்கு துணிகளோடு செல்போன்களை தொலைத்துவிடுகிறோம்

#9

#9

மெடிக்கல் ஷாப்களில் மருந்துகளை அவசரமாக வாங்கும்பொழுது மொபைல்களை அங்கேயே வைத்துவிடுகிறோம்.

#10

#10

பூங்காக்களில் விளையாடும் பொழுது செல்போன்களை தொலைத்து விடுகிறோம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X