இதுதான் மொபைலின் 5 விதிகள்!!
இன்றைய காலத்தில் மொபைல் என்பது நம் அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் எனலாம்.
இந்த மொபைலால் பல நன்மைகள் வந்தாலும் இன்று நிறைய கேடுகல்களே வருகிறது இந்த காலத்தில்.
சரி அந்த கேடுதல்கள் என்ன என்பதை பார்ப்போமா நீங்கள் என்னவெல்லாம் மொபைலில் செய்ய கூடாது என்பதை பாருங்கள்....

இதுதான் மொபைலின் 5 விதிகள்!!
மொபைலை சார்ஜ் போட்டிங்கினா கரெக்டானா இடத்துல வைக்கணும் இல்லாட்டி கீழ விழுந்து மொபைல் புஸ்...

இதுதான் மொபைலின் 5 விதிகள்!!
மொபைல எப்பவும் பவுச்ல தான் யூஸ் பண்ணணும் இல்லாட்டி சீக்கிரம் ஸ்கரேட்ச் ஆகி போய் சேந்திடும்.

இதுதான் மொபைலின் 5 விதிகள்!!
உங்களுக்கு தெரியாத Wi-Fiல கனெக்ட் பண்ணாதிங்க அது வைரஸின் அடையாளமா கூட இருக்கலாம்.

இதுதான் மொபைலின் 5 விதிகள்!!
உங்க புளூடூத் பாஸ்வேட யார்கிட்டேயும் சொல்லாதிங்க சொன்னீங்கனா அப்புறம் உங்க அந்தரங்கம் காத்துல பறந்துடும்.

இதுதான் மொபைலின் 5 விதிகள்!!
அதிகமா ஹெட்போன் யூஸ் பண்ணாதிங்க அப்புறம் காது அவுட் தான்.


Click it and Unblock the Notifications