Home
News

இறந்து போன அன்பு மகளுக்காக ஐபோன் கல்லறை.!

மொபைல் பிரியர்களுக்கென ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அவர்களின் தேவைகளை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல புதிய மாற்றங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகம் படுத்திக்கொண்டே தான் இருக்க

மொபைல் பிரியர்களுக்கென ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அவர்களின் தேவைகளை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல புதிய மாற்றங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகம் படுத்திக்கொண்டே தான் இருக்கிறது.

இறந்து போன அன்பு மகளுக்காக ஐபோன் கல்லறை.!

ஆனால் ரஷ்யா வில் மொபைல் போன் பிரியர்களின் அன்பிற்கு அளவே இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரஷ்யா வில் கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்து போன தனது மகளுக்காக, அவரின் தந்தை புதிய கல்லறை கல்லை உருவாக்கி இருக்கிறார்.

ரஷ்யா-வை சேர்ந்த 26 வயதுடைய ரீட்டா ஷமீவா, கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார், காரணம் சரியாக தெரியவில்லை. இறந்த ரீட்டா ஷமீவா ஐபோன் பிரியர் என்பதனால் அவரின் ஆசையை நிறைவேற்றும் விதத்தில், அவரின் நினைவாக ஐபோன் போன்று உருவாக்கப்பட்ட கல்லறை நடுகல்லை அவர் சமாதியில் நிறுவியிருக்கிறார் ரீட்டா வின் தந்தை.

இந்தக் கல்லறையின் நடுகல் கருப்பு கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டு, அப்படியே ஐபோன் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறையின் நடுகல் பெரிய திரையுடனும், கியூ.ஆர் கோடு ஸ்கேனர் உடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பெரிய திரையில் ரீட்டா ஷமீவா வின் புகைப்படங்கள் ஒன்றின் பின் ஒன்றாக மாறும் விதம் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. கல்லறை கல்லின் பின்னால் ஆப்பிள் ஐபோன் இன் அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்தக் கல்லறையின் புகைப்படங்கள் டிவிட்டர் மற்றும் அனைத்து அமுக்க வலைத்தளங்களிலும் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

Best Mobiles in India

English summary
Mobile-loving Russian woman gets iPhone-shaped tombstone thanks to her father : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X