கேள்விக்குறியாகும் மொபைல்பின் நம்பரின் பாதுகாப்பு.?

மொபைல் பாதுகாப்பு பொருத்தவரை பின்நம்பரின் பயன்பாடுகள் எவ்வாறு உள்ளது.

By Prakash
|

பெரும்பாலனா மக்கள் தங்கள் மொபைல்களை பாதுகாக்க பல்வேறு முயற்ச்சிகளை செய்கின்றன். அந்தவகையில் மொபைல் போனில் உள்ள பல்வேறு அவனங்கள் மற்றும் தகவல்கள் போன்றவற்றைப் பாதுகாக்க பல மென்பொருள் உதவிகள் தேவைப்படுகிறது.

மேலும் தற்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான ஹேக்கிங் செய்யப்படுகிறது.இதைத் தடுக்க பல வழிகள் உள்ளன.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

அதிப்படியான மக்கள் உபயோகப்படுத்துவது ஸ்மார்ட்போன். இதில் உள்ள ஆவணங்களைப் பாதுகாக்க பல்வேறு முயற்கிகளை செய்யவேண்டி உள்ளது. மேலும் நமக்கு தேவையான போட்டோ மற்றும் விடியோ போன்றவை ஸ்மார்ட்போன்களில் அதிகமாக திருடப்படும் வாய்ப்புகள் உள்ளன.

கடவுச்சொல்:

கடவுச்சொல்:

பெரும்பாலான ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களில் ஜியோஸ்கோப், பர்ராக்ஸிமிட்டி மற்றும் என்சிஎஃப் சென்சார்கள் போன்றவை இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் வலைதலைத்தை உபயோகிக்கும் போது ஆவணங்கள் திருடப்படும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளன எனவே உங்கள் ஸ்மார்ட்போனில் எல்லாப்பகுதிக்கும் பின் மற்றும் கடவு சொல் அமைப்பது மிகவும் அவசியம்.

வங்கிக்கணக்கு:

வங்கிக்கணக்கு:

பெரும்பாலன மக்கள் அதிகப்படியான வங்கி இயக்கங்களை ஸ்மார்ட்போன் மூலம் உபயோகிக்கின்றனார். இதனால் வங்கி கணக்கு பாதுகாப்பாக இருக்க அந்த பயன்பாட்டிற்க்கு தேவையான கடவுசொல் கட்டயமாக அமைக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன் சென்சார்கள்:

ஸ்மார்ட்போன் சென்சார்கள்:

சில ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் கைரேகை மற்றும் கருவிழி சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். பொதுவாக இது அனைத்து ஆவணகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் தனித் தன்மை கொண்டவை.

ஸ்மார்ட்போன் அழைப்புகள்:

ஸ்மார்ட்போன் அழைப்புகள்:

ஸ்மார்ட்போன் அழைப்புகள் பொருத்மாட்டில் மென்பொருள் உதவிக் கொண்டு பின் மற்றும் கடவுச்சொல் அமைப்பது மிகவும் அவசியம்.இதனால் பல்வேறு சிக்கல்களை தவிர்க்கமுடியும்.

வலைதளம்:

வலைதளம்:

ஸ்மார்ட்போன்களில் வலைதளம் சென்று உபயோகப்படுத்தும் போது சிறந்த நிறுவனங்களின் பகுதிக்கு சென்று டவுன்லோடு செய்வது நல்லது. மேலும் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதற்க்கு ஸ்மார்ட்போன்கள் அதிகஅளவு பயன்படுகின்றன. இதற்க்கு பயன்படும் வகையில் உங்கள்
ஸ்மார்ட்போன்களில் பின் மற்றும் கடவுசொல் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

மேலும் படிக்க  :ஸ்மார்ட்போன் வெடிக்கும் என்று தெரியும்! இதெல்லாம் செய்யுமென்று தெரியும

மேலும் படிக்க :ஸ்மார்ட்போன் வெடிக்கும் என்று தெரியும்! இதெல்லாம் செய்யுமென்று தெரியும

ஸ்மார்ட்போன் வெடிக்கும் என்று தெரியும்! இதெல்லாம் செய்யுமென்று தெரியும

Best Mobiles in India

Read more about:
English summary
Mobile device sensors can spy on you to steal PINs ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X