Just In
- 49 min ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
- 1 hr ago
பட்ஜெட் விலையில் பக்காவான ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் Infinix: அறிமுக தேதி இதுதான்.!
- 1 hr ago
வானில் தோன்றிய விசித்திரமான உருவம்.! மொத்த ஊரும் ஆன்னு அண்ணாந்து பார்த்த அதிசயம்.!
- 2 hrs ago
ரூ.19,000க்கு விற்ற Smart TV இப்போ ரூ.7,143 மட்டுமே! 62% தள்ளுபடியுடன் கிடைக்கும் டாப் டிவி லிஸ்ட்!
Don't Miss
- Movies
அசீம் என்னோட மருமகனே கிடையாது... அது பொய்: ஆளுர் ஷாநவாஸ் சொன்ன அதிர்ச்சியான உண்மை
- Finance
452 பேர் பணிநீக்கம்.. விப்ரோ கொடுத்த விளக்கம்..!
- Lifestyle
நீங்க இஞ்சியை இப்படி சாப்பிட்டா போதுமாம்... உங்க கொலஸ்ட்ரால் அளவு & உடல் எடையை ஈஸியா குறைக்கலாமாம்!
- News
"சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள்.." மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம்.. மத்திய அரசு அதிரடி
- Automobiles
120வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹார்லிடேவிட்சன்! 7 லிமிடெட் எடிசன் பைக்குகளை தயாரிக்க முடிவு!
- Sports
திடீரென கீழே விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. ஒரு நிமிடம் அமைதியான மொத்த அரங்கம்.. இறுதியில் வந்த ட்விஸ்ட்
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
மொபைல்போன் தகவல் பரிமாற்ற அளவு அதிகரிப்பு!

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்குள் மொபைல்போன் தகவல் பரிமாற்ற அளவு 54 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2ஜி மற்றும் 3ஜி சேவைகளின் பயன்பாடு கணிசமாக உயர்ந்து வருவதால், மொபைல்போன் தகவல் பரிமாற்ற அளவும், அதிகரித்துள்ளது.
பொதுவாக 81 சதவிகிதம் வெப் பிரவுசிங் வசதிக்காகவும், 17 சதவிகிதம் வீடியோ ரெக்கார்டிங் வசதிக்காகவும் 2ஜி நெட்வொர்க் வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 2ஜி நெட்வொர்க் வசதியிக்கு ஒப்பிட்டு பாக்கையில், 3ஜி நெட்வொர்க் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மொபைல்போன்கள் மற்றவர்களை தொடர்பு கொள்வதற்கு என்றிருந்தது. அதன் பிறகு மொபைல்போன்கள் மேசேஜ் போன்ற தகவல் பரிமாற்றத்திற்கு என்றானது. இப்போது 2ஜி வசதியில் தொடங்கி 4ஜி வரை பயன்பாட்டிற்கு வந்தாகிவிட்டது.
இப்படி பல கூடுதல் வசதிகளுக்காக மொபைல்போனின் பயன்பாடுகள் அதிகரித்து கொண்டே வருகிறது. பேசுவதற்காக என்பதை விட, 2ஜி மற்றும் 3ஜி போன்ற நெட்வொர்க் வசதிகளை பயன்படுத்துவதற்காகவே மொபைல்போன் வசதி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
3ஜி நெட்வொர்க் வசதியின் பயன்பாடு 70 சதவிகிதமும், 2ஜி நெட்வொர்க் வசதியின் பயன்பாடு 47 சதவிகிதமும் அதிரித்துள்ளது.இதனால் கடந்த 2011 டிசம்பர் மாதத்திலிருந்து 2012 ஜூன் மாதம் வரையில் மொபைல்போன் தகவல் பரிமாற்றத்தின் அளவும் உயர்ந்துள்ளது.
இந்த முடிவுகளை வைத்து பார்க்கும் போது, மொபைல்போன் தகவல் பரிமாற்றத்தின் அளவு 2013 ஜூன் மாதத்திற்குள் இரண்டு மடங்கு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லபோனால், 2ஜி வாடிக்கையாளர்கள் 3 மடங்காகவும், 3ஜி வாடிக்கையாளர்கள் 4 மடங்காகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும்
நம்பப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470