Home
News

டிராபிக் விவரங்களை மொபைலில் பெறலாம்...ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் ரெடி!

By Karthikeyan
டிராபிக் விவரங்களை மொபைலில் பெறலாம்...ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் ரெடி!

கேரளாவின் கொச்சி பகுதியிலிருந்து செயல்பட்டும் சிறிய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான அமித்ரே டெக்னாலஜீஸ், புதிதாக ஒரு செல்போன் மென்பொருளை வடிவமைத்துள்ளது. இதன் மூலமாக டிராபிக் தொடர்பான விவரங்களை இனி மொபைல் போன் வழியாகவே பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிப்பழக்கத்தை விட மோசமானது ஃபேஸ்புக்...சர்வே சொல்கிறது...

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் செல்போன்களுக்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளானது, தற்பொழுது நீங்கள் இருக்கும் பகுதியை சுற்றிலும் உள்ள 25 முதல் 30 கிலோ மீட்டர்கள் வரையிலான தொலைவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், அதைசார்ந்த நிலவரங்களையும் நோட்டிபிகேசனாக தருகிறதாம். தற்சமையம் ஆன்ட்ராய்டு போன்களுக்கு பயன்படும் வகையில் மட்டுமே உருவாக்கியிருக்கும் இது, இனி பல்வேறு மாறுதல்களுடன் கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சோதனைகளுக்கு பிறகு ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் தளத்தில் இலவசமாகவே கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X