அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மொபைல் ஆப்: அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

|

இப்போது உள்ள சில மொபைல் ஆப் வசதிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஒரு சில மொபைல் ஆப்கள் நமது தினசரி வேலைகளை எளிமையாக்குகிறது. இந்நிலையில் அரசுப் பணி தேர்வுகளுக்கு விண்ணபிக்க மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்படும்
என்று தெரிவித்துள்ளார் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்.

அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணபிக்க மொபைல் ஆப்

அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணபிக்க மொபைல் ஆப்

அதாவது சட்டசபையில் நடந்த நிதி, மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னவென்றால், தகவல் தொழில்நுட்ப துறை உதவியுடன்,அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்படும்.

"உண்மையாகவே உலக அதிசியம்"., அதுசரி இங்க எப்போ டெஸ்லாவை டெலிவரி செய்வீங்க- மஸ்க்கிற்கு பேடிஎம் நிறுவனர் கேள்வி!

இந்த மொபைல் ஆப் வாயிலாக, போட்டி

பின்பு இந்த மொபைல் ஆப் வாயிலாக, போட்டி தேர்வு அறிவிப்புகள்,பாடத்திட்டங்கள், தேர்வுமுடிவுகளை எளிதில் அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வுகள் குறித்த முக்கிய தகவல்கள், சான்றிதழ் சரிபார்த்தல், நேர்முகத் தேர்வு விபரங்கள், கலந்தாய்வு, சான்றிதழ் பதிவிறக்கம் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்புகிறதா NASA? ஏலியன் வேட்டைக்கான விபரீதம் துவங்கியதா?மனித நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்புகிறதா NASA? ஏலியன் வேட்டைக்கான விபரீதம் துவங்கியதா?

நில குடிமைப் பணி அலுவலர்களுக்கு

அதேபோல் மாநில குடிமைப் பணி அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் இடைக்கால பயிற்சிகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்
தியாகராஜன் பேரவையில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்ராசக்கை! இந்த திட்டம் இருந்தா டேட்டா பற்றிய கவலையே இல்லை.. மாஸ் காட்டும் 3ஜிபி டேட்டா திட்டங்கள்..அட்ராசக்கை! இந்த திட்டம் இருந்தா டேட்டா பற்றிய கவலையே இல்லை.. மாஸ் காட்டும் 3ஜிபி டேட்டா திட்டங்கள்..

 வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

அதேபோல் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு சிறப்பான அம்சத்தை வெளியிட உள்ளது.

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள 'இந்த' பள்ளியில் தான் படித்தாரா? சுந்தர் பிச்சை பற்றி தெரியாத பல உண்மைகள்..சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள 'இந்த' பள்ளியில் தான் படித்தாரா? சுந்தர் பிச்சை பற்றி தெரியாத பல உண்மைகள்..

வெளியிட்ட தகவலின்படி, வாட்ஸ்அப்

WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி மூலம் ரிப்ளை செய்யும் வசதி சோதனை இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே இந்த புதிய அம்சம் விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Quick Reactions வசதி மூலம் இனிமேல் வாட்அப்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு உடனடியாக எமோஜி அனுப்பலாம். அதுவும் மடித்த கைகள், கைதட்டல் கைகள், பார்ட்டி பாப்பர், சிரித்த முகம், கண்ணீருடன் முகம் போன்ற எமோஜிகள் ஆப்ஷனாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 8 இப்படியும் இருக்கலாம்- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 50 எம்பி பிரதான கேமரா, 80வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்!ஒப்போ ரெனோ 8 இப்படியும் இருக்கலாம்- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 50 எம்பி பிரதான கேமரா, 80வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்!

கவலின்படி ஸ்டேட்டஸ்களுக்கு ரிப்ளை

வெளிவந்த தகவலின்படி ஸ்டேட்டஸ்களுக்கு ரிப்ளை செய்ய 8 எமோஜிகள் ஆப்ஷனாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எமோஜிகள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Mobile App to Apply for Government Job Examinations: Tamil Nadu Minister: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X