Home
News

ஆஹா..ஆஹா.. இப்படி ஒரு சலுகைக்கு தான் வெயிட் செஞ்சோம்.! Mivi DuoPods K7 மீது அபாரத் தள்ளுபடி!

செமயான தரத்தில், அட்டகாசமான லுக் உடன் ஒரு புது TWS இயர்பட்ஸ் சாதனத்தை மிகவும் குறைந்த விலையில் வாங்க ஒரு அற்புதமான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. பிரீமியம் தரத்தில் உருவாக்கப்பட்ட Mivi DuoPods K7 இயர்பட்ஸ் இப்போது 70% தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

ஆம், ஆடி மாசம் கூட வெறும் 50% தள்ளுபடி தான் கிடைக்கும். ஆனா இந்த சித்திரை மாதத்தின் முதல் நாளிலேயே 50% தள்ளுபடிக்கு மேலே சென்று, Mivi DuoPods K7 மீது 70% தள்ளுபடி என்ற ஒரு அட்டகாசமான தள்ளுபடியை Flipkart இப்போது வழங்குகிறது. இதன் மூலம் ரூ.5,000-க்கு விற்பனை செய்யப்பட்ட Mivi DuoPods K7 இப்போது ரூ.1000 விலை புள்ளியில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆஹா..ஆஹா.. இப்படி ஒரு சலுகைக்கு தான் வெயிட் செஞ்சோம்.! Mivi DuoPods K7

இதை எப்படி வாங்குவது? இந்த Mivi DuoPods K7 இயர்பட்ஸை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? இதில் என்னென்னெ அம்சங்கள் உள்ளது என்று பார்க்கலாம் வாங்க. நீங்கள் புதிய இயர்பட்ஸ் சாதனத்தை வாங்க தேடுகிறீர்களானால், 50 மணி நேரம் ப்ளேடைம் கொண்ட Mivi DuoPods K7 மெட்டாலிக் ஃபினிஷ் தான் மிகச் சிறந்த தேர்வாகும். இது பிரீமியம் தரத்தில் 50 மணிநேரம் பிளே நேரத்தை சார்ஜிங் கேஸ் உடன் வழங்குகிறது.

இது 50 மணி நேரம் நீடிக்கும் என்பதனால் அடிக்கடி சார்ஜ் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. Mivi DuoPods K7 மீது பிளிப்கார்ட்டில் 70% தள்ளுபடி இருப்பதால், இந்த இயர்பட்ஸை வாங்க இதுவே மிகச் சரியான நேரம். இது இந்தியர்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஆம், இது ஒரு மேட் இன் இந்தியா தயாரிப்பாகும். Mivi DuoPods K7 சாதனம் AI ஆல் இயக்கப்படும் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் வருகிறது.

இது HD அழைப்பு மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது முழு சார்ஜ் உடன் 50 மணிநேரத்திற்கு மேல் பிளே செய்கிறது. சார்ஜிங் கேஸ் இல்லாமல், இந்த இயர்பட்ஸ் 10 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. எனவே நீங்கள் தடையில்லா ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது 13மிமீ டிரைவர் உடன் வருகிறது. ஸ்ட்ராங் பேஸைக் கொண்டுள்ளது. இந்த TWS இன் கேமிங் மோட் கேமர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

இது ஒரு வருட உத்திரவாதத்தையும் வழங்குகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த Mivi DuoPods K7 சாதனம் இந்தியாவில் ரூ.4,999 என்ற விலையில் விற்பனையாகிறது. இப்போது பிளிப்கார்ட் தளம் வழியாக கிடைக்கும் 70% தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை ரூ. 1,499 என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சலுகையில் மூலம் உங்களுக்கு ரூ.3,500 மிச்சமாகிறது. இதற்கு மேல் சில வாங்கி கார்டுகளுக்கு கூடுதலாக 10% தள்ளுபடியும் கிடைக்கிறது.

பிரீமியம் குவாலிட்டி இயர்பட்ஸ் சாதனத்தை மலிவு விலையில் கிடைக்கும் போதே வாங்கிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mivi DuoPods K7 Metallic Finish Earbuds Gets Rs 3500 Discount On Flipkart The New Price Is Rs 1499
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X