மிட்ரான் ஆப் வேண்டவே வேண்டாம்.! டெலிட் செய்யவும்.! காரணம் என்ன?.

|

மிட்ரான் என்ற புதிய செயலி டிக்டாக்கிற்கு எதிராக உருவெடுத்து வருகிறது. சுமார் ஒரு மாத இடைவெளியில் மிட்ரான் பதிவிறக்கம் 50 லட்சத்தை கடந்துள்ளது. இந்த செயலி 4.7 மதிப்பீடு பெற்றுள்ளது என அன்மையில் தகவல் வெளிவந்தது.

வைரலான மிட்ரான் ஆப்

ஆனால் இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில்,டிக்டாக் ஆப்பின் போட்டியாளராக கருதப்பட்டு, திடீரென்று வைரலான மிட்ரான் ஆப்
இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை எனவும், அது பாகிஸ்தான் மென்பொருன் டெவெலப்பரான க்யூபாக்சஸிடமிருந்து வாங்கப்பட்டது எனவும்
ஒரு அறிக்கை கூறுகிறது

 உருவாக்கப்பட்டது

இந்த மிட்ரான் ஆப் ஆனது உண்மையில் டிக்டிக் ஆப்பின் "மறுபிரசுரம்"(Repackaged)செய்யப்பட்ட பதிப்பாகும் என்று கூறப்படுகிறது,இது பாகிஸ்தான் நிறுவனமான Qboxus ஆல் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச்.டி. தரத்தில் பொன்மகள் வந்தாள் ரிலீஸ்? தழிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?ஹெச்.டி. தரத்தில் பொன்மகள் வந்தாள் ரிலீஸ்? தழிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

34அமெரிக்க டாலர்களுக்கு,அ

டிக்டிக் ஆப்பை உருவாக்கிய Qboxus இன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இர்பான் ஷேக் என்பவர் கூறியது
என்னவென்றால், இந்த ஆப்பின் சோர்ஸ் கோட்-ஐ மிட்ரானின் படைப்பாளருக்கு 34அமெரிக்க டாலர்களுக்கு,அதாவது சுமார் ரூ.2500-விற்தாக கூறியுள்ளார்.

Qboxus நிறுவனம் ஆனது சோர்ஸ்

Qboxus நிறுவனம் ஆனது சோர்ஸ் கோட்ஸ்-ஐ விற்கிறது, எனவே அதை வாங்குபவர்கள் அதை கஸ்டமைஸ் செய்ய எதிர்பார்க்கிறார்கள். டெவலப்பர் செய்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் ஸ்கிரிப்டுக்கும் பணம் செலுத்தி அதைப் பயனர்படுத்தினார். அது சரி தான்.ஆனால் அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப் என்று மக்கள் குறிப்பிடுவதில் சிக்கல் உள்ளது. இது உண்மையில்ல, ஏனெனில் அந்தஆப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, என்றும் இர்பான் ஷேக் கூறியுள்ளார்.

தெரிவிக்கின்றன

இருந்தபோதிலும் மிட்ரானை உருவாக்கியவரின் அடையாளம் இன்றும் உறுதிப்படுத்தப்படவில்லை, இருப்பினும் இது ஐ.ஐ.டி ரூர்க்கியின் மாணவரால் செய்யப்பட்டது என்று தகவல்கள்தெரிவிக்கின்றன. பின்பு கூகுள் பிளேவில் டவுன்லோட் செய்ய கிடைக்கும் இந்த மிட்ரான் ஆப்பின் டெவலப்பர் பேஜ் ஒரு வெற்று பக்கமான shopkiller.in என்ற வலைத்தளத்திற்கு வழிவகுக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

 பின்பு இந்த ஆப்பை

மிட்ரான் ஆப்பிற்கு எந்தவிதமான தனியுரிமைக் கொள்கையும இல்லை, பின்பு இந்த ஆப்பை பயன்படுத்தி வீடியோ பதிவுசெய்யும் நபர்களின் தகவல்களை கொண்டு அவர்கள் என்ன செய்யப்படுகிறார்கள் என்பது தெரியாது, பின்பு இந்த ஆப்பின் பெர்மிஷன்களை பார்த்தால், அது நிறைய விடயங்களுக்காக அணுகல் கேட்கிறது.

அனுபவம் மிகவும்

வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், இந்த ஆப்பின் உண்மையான அனுபவம் மிகவும் தரமற்றதாக உள்ளது. மேலும் இந்த மிட்ரான் ஆப் டிக்டாக் ஆப்பிற்கு போட்டியாக வெளிவந்த போதிலும், ஒரு பாகிஸ்தான் டெவலப்பரிடமிருந்து வாங்கப்பட்டது என இந்தியர்களுக்கு தெரிந்தால், கண்டிப்பாக இதன் டவுன்லோடு குறையும், பின்பு டெலிட் செய்யவும் அதிக வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Mitron App Is Actually a Repackaged App From Pakistan Called TicTic: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X