மொபைல் இல்லாமல் அவஸ்தை படும் பெண்
மொபைல் என்பது தற்போது மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது எனலாம் அந்த அளவுக்கு மனிதன் மொபைலை நேசிக்க ஆரம்பித்து விட்டான்.
உங்களது கையில் மொபைல் இல்லாமல் ஒரே ஒரு நாளை கற்பனை செய்து பார்க்க முடியுமா, இது நிச்சயம் நம்மால் முடியாத செயல் என்றே கூறலாம்.
இந்த அளவுக்கு மொபைலின் தாக்கம் ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கிறது அதுவும் ஒருசிலர் மொபைல் இல்லையென்றால் அவ்வளவு தான் பைத்தியம் பிடித்தாற் போல் ஆகிவிடுவார்கள்.

இன்னும் சிலர் பாத்ரூமில் கூட மொபைலில் பாட்டு கேட்டு கொண்டே தான் இருப்பார்கள் இங்கு ஒரு வீடியோ இருக்கு பாஸ் அதாவது மொபைல் கையில் இல்லாமல் ஒரு பெண் படும் பாடு.
அவர் தனது மொபைலை மறந்து எங்கேயோ வைத்து விடுவார் பின்பு மற்றவர் மொபைலை பார்க்கும் போது அந்த பெண்ணிற்கு அவரது மொபைலின் ஞாபகம் வரும் இதுதான் கதை.
உண்மையில் மிகவும் நெகிழ்ச்சியான வீடியோ பாஸ் இது அந்த பெண்ணிண் சங்கடங்களை தத்ரூபமாக காட்டியிருப்பார்கள்.
இதோ அந்த வீடியோ...
<center><iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/OINa46HeWg8?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications