எதிர்கால தொழில்நுட்பங்கள் புகைப்படங்களாக உங்களுக்காக
தற்போதைு அனைத்திலும் தொழில்நுட்பம் கலந்துவிட்ட நிலையில் தொழில்நுட்பம் இன்னும் பல எல்லைகளை தொட இருக்கின்றது எனலாம்.
அந்த வகையில் எதிர்கால தொழில்நுட்பங்களை புகைப்படங்களாக இங்கு தொகுத்திருக்கின்றோம். இவை பயன்பாட்டிற்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி...புகைப்படங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

ஸ்மார்ட் மோதிரம்
இந்த மோதிரம் நோட்டிபிகேஷன்கள் வரும் போது அதிரும், வைப்ரேட் ஆகும்

The Amazing Nixie
அணியக்கூடிய இந்த கேமரா பறக்கவும் செய்யும், பூம்பராங் மோடில் இருக்கும் போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து கொண்டு மீண்டும் உங்களிடம் பறந்து வரும்.

Ollie
சக்கரம் கொண்ட இந்த ரோபோட் ஸ்மார்ட்ஆப் மூலம் இயக்கப்படுகின்றது.

Lytro Illum
பிரபல புகைப்பட நபுனர்களும் இந்த வகை கேமராக்கலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், என்பதோடு இதில் பல சிறப்பம்சங்களும் இருக்கின்றது.

ஸ்னாப்ஜெட்
கையில் எடுத்து செல்லக்கூடிய இந்த கேமரா சிறிய புகைப்படங்களை ஸ்மார்ட்போனில் இருந்து ப்ரின்ட் செய்யும்

ஸ்மார்ட் வேலட்
இந்த வேலட் உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைந்து க்ரெடிட் கார்டு மற்றும் பணத்தை வைத்து கொள்ள உதவும்

ஸ்மார்ட் க்ரில்
க்ரில் மூலம் சமைக்கும் போது உணவு சமைக்கப்பட்டவுடன் ஸ்மாரக்ட்போனில் தகவல் அனுப்பும்

Livescribe Echo Smartpen
இந்த எக்கோ பேனாவில் எழுதும் போதே ஆடியோ பதிவு செய்ய முடியும். பதிவு செய்ததை பின்னர் கேட்கவும் முடியும் என்பதோடு கணினி மற்றும் பிற கருவிகளுக்கு மாற்ற முடியும்.

LaCie RuggedKey
லேசி ரக்கட்கீ எளிதாக உடையாது 100 மீட்டர் வரை ட்ராப் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ள இதில் யுஎஸ்பி 3.0 இருப்பதோடு தகவல்களை நொடுக்கு 150 எம்பி வேகத்தில் பறிமாற முடியும்.

iFusion
இந்த தொலைதொடர்பு சாதனம் ஆப்பிள் ஐபோன் கருவிகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








