இந்த கருவிகளை மூளை மூலம் இயக்க முடியும்

By Meganathan
|

தொழிநுட்பத்தின் வளர்ச்சி குறித்து தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். இங்கு நீங்கள் பார்க்க இருக்கும் தொழில்நுட்பம் கருவிகளை மூளை மூலம் இயக்க முடியும்.

அடுத்து வரும் ஸ்லைடர்களில் மூளையை கொண்டு இயக்க கூடிய தொழில்நுட்ப கருவிகளை புகைப்படங்களுடன் பாருங்கள்..

Emotiv EPOC

Emotiv EPOC

கணினியில் கீபோர்டு மற்றும் மவுஸ் பயன்படுத்தி போரடிக்கின்றதா, அப்படியானால் EPOC கருவியை பயன்படுத்தி மூளை மூலம் இயக்குங்கள்

MUSE

MUSE

தற்சமயம் மியுஸ் மூலம் எந்த வேலையை செய்வதற்கு முன்பும் அந்த வேலையை சிறப்பாக செய்ய மூளையை தயாராக்கும், ஆனால் இதன் நோக்கம் எதிர்காலத்தில் ஐபோன் அல்லது ஆன்டிராய்டு போனை மூளையை கொண்டு இயக்க செய்வது ஆகும்.

NeuroSky MindWave

NeuroSky MindWave

குழந்தைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த ஹெட்செட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 79 இன்பில்ட் செயலிகள் மற்றும் விளையாட்டுகளும் இருக்கின்றது.

BrainDriver

BrainDriver

புதிய Emotiv EEG ஹெட்செட் கூகுளின் டிரைவர் இல்லா கார்களை விட சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DARPA’s Prosthetic Arm

DARPA’s Prosthetic Arm

அறிவியல் உலகின் நல்ல விஷயம் அவை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருப்பது தான், இந்த கருவி மூலம் கை இல்லாதவர்களுக்கு மாற்றாக இருக்கும்.

Necomimi and Shippo

Necomimi and Shippo

இந்த கருவிகளை உடலில் பொருத்தி கொண்டால் உங்களது சூழிநிலைக்கு ஏற்ப அவை செய்ல்படும்

Neuro Turntable Mobile

Neuro Turntable Mobile

இந்த கருவி உங்களது ஐபோன்களில் இருந்து பாடல்களை இயக்கும், இதன் மூலம் உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்க முடியும்.

Orbit Helicopter

Orbit Helicopter

இந்த ஹெலிகாப்டரை ஹெட்செட் பொருத்தி இயக்க முடியும், இந்த ஹெலிகாப்டர் பார்க்க டா வின்சி காலத்தில் இருந்ததை போல் காட்சியளிக்கும்.

Best Mobiles in India

English summary
Mind-blowing Gadgets You Can Control Just With Your Brain. Here are some Mind-blowing Gadgets You Can Control Just With Your Brain. Check out these gadgets and it is really interesting.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X