Home
News

இன்ஸ்டாகிராம் பாஸ்வேடுகள் லீக்: பேஸ்புக் உறுதி.!

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பயனர்களின் கடவுச்சொற்கள் வெளியானதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் கடவுச்சொற்களை அனைவராலும் இயக்கக்கூடிய வகையில் ப

தற்போது இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடவுச் சொற்கள் வெளியானது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பாஸ்வேடுகள் லீக் ஆகியுள்ளதை பேஸ்புக் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பாஸ்வேடுகள் லீக்:  பேஸ்புக் உறுதி.!

இதையடுத்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பாஸ்வேடு:

இன்ஸ்டாகிராம் பாஸ்வேடு:

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பயனர்களின் கடவுச்சொற்கள் வெளியானதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் கடவுச்சொற்களை அனைவராலும் இயக்கக்கூடிய வகையில் பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிவித்தது.

வேறு யாரும் பயன்படுத்த  முடியாது:

வேறு யாரும் பயன்படுத்த முடியாது:

இவற்றை அந்நிறுவன ஊழியர்கள் மிக எளிமையாக இயக்கும் வகையில் இருந்தது இன்ஸ்டா வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து கூறும் போது, கடவுச்சொற்கள் நிறுவனத்தின் உள்புற சர்வெர்களில் சேமிக்கப்பட்டிருந்தது, அவற்றை வேறு எவரும் பயன்படுத்த முடியாது என தெரிவித்திருந்தது.

 லீக் ஆன விபரங்கள்:

லீக் ஆன விபரங்கள்:

தற்சமயம் ஃபேஸ்புக் வலைதளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் தகவல்களில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பேரின் விவரங்கள் வெளியானது உறுதி செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இந்த சம்பவத்தில் சில ஆயிரம் பயனர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது.

அனைத்து உருவாக்கம்:

அனைத்து உருவாக்கம்:

மார்ச் மாதத்தில் இந்த பிழை காரணமாக பல லட்சம் ஃபேஸ்புக் லைட் பயனர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஃபேஸ்புக் லைட் செயலி குறைந்த மெமரியில் பழைய மொபைல் போன்கள் அல்லது இணைய வேகம் குறைவாக இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Millions of Instagram Passwords Exposed : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X