தள்ளுபடியுடன் கிடைக்கும் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை!
பிளிப்கார்ட்டில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தின விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனையில் நீங்கள் அனைத்து வகையான எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளையும் கவர்ச்சிகரமான ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள் உடன் வாங்கலாம். இந்த விற்பனையின் மூலம் ஃப்ளிப்கார்ட் மொபைல்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கவர்ச்சிகரமான கேமரா செயல்திறன், கேமிங்கின் அடிப்படையில் செயல்திறன் மற்றும் சிறந்த பேட்டரி ஆயுள் போன்ற அம்சங்களுடன் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

ரியல்மி, ரெட்மி, போக்கோ, ஒப்போ
ரியல்மி, ரெட்மி, போக்கோ, ஒப்போ, மோட்டோரோலா, சாம்சங் மற்றும் இன்பினிக்ஸ் போன்ற பிராண்டுகளுக்கு பிளிப்கார்ட்டில் கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனையில் 30% வரை சாதனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. மேலும் சாதனங்களுக்கு இஎம்ஐ பேமெண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

மோட்டோ ஜி60 (ஃப்ரோஸ்டட் ஷாம்பெயின், 128 ஜிபி உள்சேமிப்பு, 6 ஜிபி ரேம்)
நிர்ணய விலை: ரூ.21999
சலுகை விலை: ரூ.16999
மோட்டோ ஜி60 ஃப்ரோஸ்டட் ஷாம்பெயின் வண்ண விருப்ப்தோடு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 22% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.5000 என்ற தள்ளுபடி விலையுடன் வாங்கலாம்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ( ப்ளேட் சில்வர்) 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி
சலுகை விலை ரூ.19999
நிர்ணய விலை: ரூ.21999
தள்ளுபடி: 9%
ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ப்ளேட் சில்வர் வண்ண விருப்பதோடு வாங்கலாம். இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 9% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.2000 என்ற தள்ளுபடி விலையுடன் வாங்கலாம்.

ஒப்போ ஏ53 எஸ் 5ஜி (க்ரிஸ்டல் ப்ளூ) 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி
சலுகை விலை: ரூ.15990
அசல் விலை: ரூ.18990
தள்ளுபடி: 15%
ஒப்போ ஏ53 எஸ் 5ஜி க்ரிஸ்டல் ப்ளூ வண்ண விருப்பதோடு வாங்கலாம். இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவை கொண்டிருக்கிறது. ரூ.18990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.15990 என வாங்கலாம். பிளிப்கார்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.3000 என்ற தள்ளுபடி விலையுடன் வாங்கலாம்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி (மஞ்சள் வண்ண விருப்பம், 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு)
சலுகை விலை ரூ.15999
நிர்ணய விலை ரூ.17999
தள்ளுபடி: 11%
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனத்தை க்ரிஸ்டல் வண்ண விருப்பதோடு வாங்கலாம். இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவை கொண்டிருக்கிறது. ரூ.17999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.15999 என வாங்கலாம். பிளிப்கார்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை 11% என்ற தள்ளுபடி அதாவது ரூ.2000 என்ற விலைக்குறைப்புடன் வாங்கலாம்.

ரியல்மி 8 (சைபர் பிளாக், 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு)
சலுகை விலை: ரூ.16,999
நிர்ணய விலை: ரூ 17,999
தள்ளுபடி: 5%
ரியல்மி 8 ஸ்மார்ட்போனானது சைபர் பிளாக் வண்ண விருப்பதோடு வாங்கலாம். இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவை கொண்டிருக்கிறது. ரூ.17999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.16999 என வாங்கலாம். பிளிப்கார்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை 5% என்ற தள்ளுபடி விலையுடன் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications