'நடு விரல்' காட்டும் மைக்ரோசாப்ட்..!

Written By:

இப்போலாம், சுண்டு விரல் சைஸ்ல இருக்குற பொடிப்பையன் கூட கோபம் வந்தால், நடு விரலை தூக்கி காட்டிடுறான்..!

'நடு விரல்' காட்டும் மைக்ரோசாப்ட்..!

யூனிகோட் கன்சோர்ட்டியம், 'நடு விரல்' ஸ்மைலியை நடைமுறையில் வைத்திருக்கும் போதும் கூட கூகுள், ஆப்பிள் உட்பட பெரும்பாலான பிரபல நிறுவனங்கள் அதை பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்தே வந்தன.

வாய்ல நல்லா வந்துடும்... வேணாம்..!?

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் 'நடு விரல்' ஸ்மைலியை ஜூலையில் அப்டேட் செய்யப்பட்ட தன் விண்டோஸ் 10-ல் பயன்படுத்தி உள்ளது..! இந்த தகவலை எமோஜிபிடியா தெரிவித்துள்ளது.

'நடு விரல்' காட்டும் மைக்ரோசாப்ட்..!

இது இந்தியா தான் ஆனால், மேற்கத்திய கலாசாரத்தால் நிரம்பி வழியும் இந்தியா. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்..!

Read more about:
English summary
Microsoft introducing a "Reversed Hand With Middle Finger Extended" emoji.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்