மைக்ரோசாப்ட்டின் கேரேஜ் அறிமுகப்படுத்தும் புதிய ஃபேஸ் ஸ்வாப் பயன்பாடு.!

By Prakash
|

மைக்ரோசாப்ட்டின் கேரேஜ் திட்டம் கடந்த காலத்தில் போட்டியிடும் தளங்களுக்கு பல பயன்பாடுகளை வெளியிட்டது. பல்வேறு வகையான தயாரிப்புகளில், மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது, மைக்ரோசாப்ட் கேரேஜ் குழுவில் புதிய ஃபேஸ் ஸ்வாப் பயன்பாடு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் நீங்கள் முகங்களை இடமாற்றுவதை புதிய ஃபேஸ் ஸ்வாப் பயன்பாடு மூலம் செய்ய முடியும்.

மைக்ரோசாப்ட்டின் கேரேஜ் அறிமுகப்படுத்தும் புதிய ஃபேஸ் ஸ்வாப் பயன்பாடு

மைக்ரோசாப்ட் ஃபேஸ் ஸ்வாப் பயன்பாட்டின் ஸ்வப் தொழில்நுட்பம் மற்றும் சக்திவாய்ந்த பிங் படத் தேடலுடன் முகத்தை மாற்றுகிறது. இந்த புதிய பயன்பாடானது வேறு எந்த முகத்தை மாற்றும் பயன்பாட்டைப் போலல்லாமல், முழு பின்னணியை மாற்றுவதற்காக முகங்களை இடமாற்றம் செய்ய அனுமதிக்கிறது.

வேறுபட்ட அமைப்பில் முகஅமைப்புகளை மாற்றிக்கொள்ள முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இதனுள் இடம்பெற்றுள்ளன என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ் இடமாற்றத்தின் மிகப்பெரிய நன்மைகள் ஒவ்வொன்றும் எல்லாம் தானாகவே செயல்படுகின்றன, மேலும் இது அனைத்தும் ஃபோட்டோஷாப் விட மிக அருமையாக செயல்படும் வண்ணம் உள்ளது.

சிகை அலங்காரம் மற்றும் பல்வேறு முகத்தோற்றங்கள், போன்றவை பயன்படுத்த முடியும். மேலும் பயனர்கள் விளையாட நிறைய விருப்பங்களை வழங்குகிறது. வெவ்வேறு நாகரிகங்களில் முயற்சி செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஃபேஸ் ஸ்வாப் பயன்பாடு இப்போது கூகுள் ப்ளே வழியாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஃபேஸ் ஸ்வாப் பயன்பாட்டை இந்தியாவில் கிடைக்கும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் ஐஒஎஸ் பயனர்களும் இந்தப்பயன்பாட்டை பெறமுடியும்.

Best Mobiles in India

English summary
Microsofts , Microsofts New Face Swap App , Smartphone, Technology, News.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X