யாஹூவை அடுத்து புதிய லோகோவுடன் பிங்!!!
யாஹூ நிறுவனம் அண்மையில் தன் பழைய லோகோவை மாற்றி புதிய லோகோவை அறிமுகம் செய்தது. இந்த லோகோ பற்றி பல்வேறு கருத்துகளும் எழுந்தன. யாஹூ நிறுவனத்தின் புதிய லோகோ கவர்ச்சிகரமாக இல்லை என்றும் பல கூறினர்.
யாஹூவை அடுத்து இப்பொழுது மைக்கிரோசாப்ட் நிறுவனமும் தனது சேர்ச் இன்ஞ்னினான பிங்கின் (bing) லோகோவை மாற்றி புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. லோகோ மட்டுமல்லாமல் பிங் இணையதளத்தின் வலை பக்கங்களும் புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன.
பிங் இணையதளத்தின் பழைய லோகோ மற்றும் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள புதிய லோகோ, மைக்கிரோசாப்டின் லோகோவுடன் பிங் புதிய லோகோ எப்படி போருந்துகிறது போன்ற தகவல்களை படத்துடன் கிழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

பிங் (bing)
பிங் இணையதளத்தின் பழைய லோகோ

பிங் (bing)
இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள புதிய லோகோ இது தான்.

பிங் (bing)
மைக்கிரோசாப்ட் என்ற பெயருக்கு நான்கு வண்ணங்கள் வெவ்வேறு விஷியங்களை குறிக்கின்றன. அதில் கடைசியில் இருக்கும் மஞ்சள் நிறத்துடன் பிங் புதிய லோகோ பொருந்துகிறது.

பிங் (bing)
பிங் இணையதளத்தின் பழைய தோற்றம்

பிங் (bing)
புது பொழிவுடன் பிங் இணையதள பக்கம்

பிங் (bing)
பிங் சேர்ச் இன்ஞ்ன் பழைய தோற்றம்

பிங் (bing)
புது பொழிவுடன் பிங் சேர்ச் இன்ஞ்ன்

பிங் (bing)
மொபைலில் பிங் இணைய பக்கங்களின் புதிய தோற்றம்


Click it and Unblock the Notifications