அக்டோபர் மாதம் விண்டோஸ்-8 இயங்குதளம் வெளியீடு!
oi
-Staff
By Super

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தை வருகிற அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி அறிமுகம் செய்கிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பற்றி மக்களின் சமீபத்திய எதிர்பார்ப்பு, இந்நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்ய இருக்கும் விண்டோஸ்-8 இயங்குதளம். இந்த இயங்குதளம் அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியது.
ஆனால் இப்போது அக்டோபர் 26-ஆம் தேதி இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளம் அறிமுகமாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த விண்டோஸ்-8 இயங்குதளம் பிசி கம்ப்யூட்டர்களில் மட்டும் அல்லாமல், டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்தும் வகையில் அறிமுகமாகும். கூடிய விரைவில் சர்ஃபேஸ் டேப்லட்டும் வெளியாகும்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த விண்டோஸ்-8 இயங்குதளம் உலகளவில் 231 மார்கெட்களில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
இதனால் உலகில் பல நாடுகளில் விண்டோஸ்-8 இயங்குதளத்தின் புதிய வசதிகளை வாடிக்கையாளர்கள் எளிதாக பயன்படுத்த முடியும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications