சாம்சங்கின் வளைந்துகொடுக்கும் 'யூம்' போன் : சிஇஎஸ் 2013

By Super
|
சாம்சங்கின் வளைந்துகொடுக்கும் 'யூம்' போன் : சிஇஎஸ் 2013

நடைபெற்றுவரும் சிஇஎஸ் 2013ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளம் கொண்ட சாம்சங்கின் புதிய போனை அறிமுகம்செய்தது. இந்த சாம்சங்கின் புதிய யூம் போன் வளைந்துகொடுக்கும் தன்மையுடையது.

இவ்வருட சிஇஎஸ்ஸில் ஒரு நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறதென்றால் அது சாம்சங்காகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு நாள்தோறும் ஏதாவதொரு புதிய சாதனத்தை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.வரலாற்றை மாற்றிய ‘முக்கியப்புள்ளிகள்’

கடைசியாக யூம் என்ற தொழில்நுட்பம்கொண்ட வளையக்கூடிய போனையும் மைக்ரோசாப்ட் வாயிலாக வெளியிட்டுவிட்டது. இந்த புதிய போன் OLED தொழில்நுட்பம்கொண்ட திரையாகும். இந்த திரையை வளைத்தாலும் உடையாதது.

"சில நிறுவனங்கள் பேசுவதை, நாங்கள் செய்துகாட்டுவோம்" என மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பொறியாளராக இருக்கும் எரிக் ருட்டெர் தெரிவித்துள்ளார்.சாம்சங் அறிவித்த உலகின் முதல் ‘வளைவான’ OLED டிவி !!

இந்த போனை சுருட்டியும் விரித்தும் வைத்துக்கொள்ளலாம் என்பது தனிச்சிறப்பு.

  • 25 சுவாரஷ்யமான சாதனங்கள் !!

  • ‘மைக்ரோசாப்ட்’ தகவல்கள் மற்றும் படங்கள்

  • சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி எஸ்2 பிளஸ்!!

[gallery link="file"]

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X