நோக்கியா மற்றும் விண்டோஸ் ப்ரான்டை மாற்ற மைக்ரோசாப்ட் முடிவு

Written By:

இனி வரும் காலத்தில் நோக்கியாவை மறக்க வேண்டியது தான். நோக்கியா முதல் விண்டோஸ் வரை மொத்தமாக மைக்ரோசாப்ட் வாங்கியதை அடுத்து எதுவும் திட்டமிட்டவாரு நடக்கவில்லை.

நோக்கியா ப்ரான்டை மாற்ற மைக்ரோசாப்ட் முடிவு

தற்சமயம் கிடைத்த தகவலின் படி மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா முதல் விண்டோஸ் ப்ளாட்பார்ம் வரை எல்லா ப்ரான்டுகளையும் மாற்ற முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இனி வரும் மாடல்களை லூமியா மட்டும் தான் இடம்பெரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடைசியாக லூமியா 830 மற்றும் லூமியா 730 மாடல்களில் மட்டும் தான் நோக்கியா ப்ரான்டு பயன்படுத்தபடும் என்றும் அடுத்து வரும் புதிய மாடல்களில் நோக்கியா ப்ரான்டு இடம் பெறாது என்றும் கூறப்படுகின்றது.

English summary
According to some reports Microsoft is All Set to Replace Nokia and Windows Phone brand
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot