மைக்கிரோசாப்டின் அடுத்த சீஈஓ யார்?

|

இப்பொழுது சாப்ட்வேர் உலகில் உள்ள மக்கள்களால் அதிகம் பேசப்படும் விஷியம் மைக்கிரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த சீஈஓ யார் என்பது தான். இந்த விஷியம் பேசப்படுவதற்க்கு காரணம் இப்பொழுது மைக்கிரோசாப்டின் சீஈஓவாக இருக்கும் ஸ்டீவ் பால்மர், அடுத்த 12 மாதத்திற்க்குள் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்ததுதான்.

ஸ்டீவ் பால்மரின் ஓய்வுக்கு பின்னர் மைக்கிரோசாப்டின் சீஈஓவாக இருக்க தகுதியானவர் யார்? அவருக்கு நல்ல அனுபவம் இருக்க வேண்டும், சாப்ட்வேர் உலகில் பிரபலமானவராக இருக்க வேண்டும் இது போன்ற நிறைய கோட்பாடுகளை அந்ந நபர் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்க்கு தகுதியான சிலரை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ், மைக்கிரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் இவர்தான். இவருக்கு வயது 57 தான். இவரது கம்பெனிக்கு சிஈஓவாக இருக்க இவர் தகுதியானவர்.

சத்யா நடெல்லா

சத்யா நடெல்லா

அமெரிக்காவில் வாழும் இந்தியரான சத்யா நடெல்லா, மைக்கிரோசாப்டின் கிளவுட் மற்றும் சேவைகள் குழுமத்திற்க்கு வைஸ் பிரசிடென்டாக உள்ளார்.

ஸ்டீபன் ஸ்னாப்ஸ்கி

ஸ்டீபன் ஸ்னாப்ஸ்கி

ஸ்டீபன் ஸ்னாப்ஸ்கி, இவர் மைக்கிரோசாப்டை விட்டு வெளியேறிவிட்டாலும் அதன் சிஈஓவாக இருக்க இவர் தகுதியானவர் என்று ஊடகங்கள் கருதுகின்றன.

ஜூலியன் லார்ஸன் கிரீன்

ஜூலியன் லார்ஸன் கிரீன்

ஜூலியன் லார்ஸன் கிரீன், மைக்கிரோசாப்டில் இருக்கும் இன்னொரு தகுதியான நபர். இவர் மைக்கிரோசாப்டின் ஹார்ட்வேர் பிளாட்பார்ம் மற்றும் எக்ஸ்பாக்ஸ் போன்ற பிரிவுகளை நிர்வகிக்கிறார்.

டோனி பேட்ஸ்

டோனி பேட்ஸ்

டோனி பேட்ஸ், இவர் ஸ்கைப்பின் முன்னாள் சிஈஓ வாக இருந்தவர்.

மார்க் ஹர்ட்

மார்க் ஹர்ட்

மைக்கிரோசாப்ட் நிறுவனத்தில் இல்லாத நபர்களில் அதன் சிஈஓ வாக இருக்க தகுதியாவர்களில் மார்க் ஹர்டும் ஒருவர். ஹச்பி நிறுவனத்தின் காம்பேக் மாடல் சாதனங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் இவரே.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

டெஸ்லா சிஈஓவான எலான் மஸ்க் இதற்க்கு தகுதியானவர் என்று சிலர் கருதுகின்றனர்.

நிக்கேஷ் அரோரா

நிக்கேஷ் அரோரா

நிக்கேஷ் அரோரா, மைக்கிரோசாப்ட் நிறுவனத்தை சாராத நபர்களில் இவரும் அந்த நிறுவனத்தின் சிஈஓவாக இருக்க தகுதியானவர் என்று ஊடங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

இவர்தான் மைக்கிரோசாப்ட் நிறுவனத்தின் தற்போதைய சிஈஓவாக இருக்கும் ஸ்டீவ் பால்மர்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X