மயக்க வைக்கும் மைக்ரோசாப்ட் கருவி இந்தியாவில் அறிமுகம்..!!

Written By:

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய லூமியா 640எக்ஸ்எல் எல்டிஈ 4ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. அதன் படி புதிய மைக்ரோசாப்ட் கருவியின் விலை ரூ.17,399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மயக்க வைக்கும் மைக்ரோசாப்ட் கருவி இந்தியாவில் அறிமுகம்..!!

4ஜி சேவை கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் எச்டி திரை மற்றும் விண்டோஸ் 8.1 இயங்குதளமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர் கொண்டிருக்கின்றது.

மயக்க வைக்கும் மைக்ரோசாப்ட் கருவி இந்தியாவில் அறிமுகம்..!!

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 1ஜிபி ரேம், 8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக மெமரியை 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும், 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

 

Read more about:
English summary
Microsoft Lumia 640 XL launched in India. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot