இனி நோக்கியா கிடையாது மைக்ரோசாஃப்ட் தான் , இனிமே எல்லாம் அப்படி தான்

By Meganathan
|

மைக்ரோசாஃப்ட் மொபைல் இணையதளத்தில் இனி நோக்கியா என்ற வாரத்தை இடம்பெறாது, அட ஆமாங்க சில படங்கள் மற்றும் நோக்கியா பேஸ்புக் பக்கத்தை தவிற வேறு எதுவும் இந்த தளத்தில் இருக்காது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

நோக்கியா கிடையாது மைக்ரோசாஃப்ட் தான் , இனிமே எல்லாம் அப்படி தான்

பின்லாந்து நிறுவனத்தை இந்தாண்டு துவக்கத்தில் கைப்பற்றிய மைக்ரோசாஃப்ட் விரைவில் தனது மொபைல் கருவிகளை மைக்ரோசாஃப்ட் லூமியா என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2011 ஆம் ஆண்டு நோக்கியாவுடன் கைகோர்த்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2013 ஆம் ஆண்டு $7.2 பில்லியன் டாலர்களை செலுத்தியது.புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

மைக்ரோசாஃப்டின் இந்த செயல் நோக்கியா என்ற சகாப்தத்தையே மூழ்கடித்துள்ளது. 2000 ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நோக்கியா நிறுவனம் ஐபோன்களின் வரவுகளுக்கு பின் பின்னடைவை சந்தித்க்க நேர்ந்தது. அதே ஆண்டில் இந்நிறுவனம் சார்பில் பல மைக்ரோசாஃப்ட் மற்றும் விண்டோஸ் போன்கள் வெளியாகின.

இப்போதைய நிலவரப்படி நோக்கியா பெயரில் வெளியான கடைசி போன்களின் பட்டியலில் லூமியா 730/735 மற்றும் லூமியா 830 ஆகியவை இடம்பெற்றிருக்கின்ற நிலையில் இனி இதன் அடுத்த மாடல்கள் எந்த தலைப்பில் வரும் என்பதை பொருத்துருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Microsoft Closed Nokia Brand No Nokia Anymore, Here is tha latest info about Nokia Brand and Microsoft.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X