பலே சரியான போட்டி : மைக்ரோசாப்ட்டின் புதிய தேடுபொறி அறிமுகம்.!
தற்சமயம் கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் பிங் என்ற தேடுபொறியை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இவை பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்சமயம் புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி தற்சமயம் கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக புதிய தேடுபொறி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் அதிகம் பயன்படுத்துவது கூகுள் தேடுபொறி தான். மேலும் கூகுள் பொறுத்தவரை பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் கொண்டு செயல்படுகிது, கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, போன்ற பல தகவல்களை இவற்றில் உடனே தெரிந்து கொள்ள முடியும்.
தற்சமயம் கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் பிங் என்ற தேடுபொறியை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இவை பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட்டின் புதிய தேடுபொறி நுண்ணறிவு வடிவமைப்புகளை ஹைலைட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மென்பொருள் திட்டமிடப்பட்ட தரவை கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நுண்ணறிவு ஒருங்கிணைப்பு பிரிவின் துணை தலைவர் ஜோடி ரிபாஸ் தெரிவித்தது என்னவென்றால் பல்வேறு தகவல்களை தேடுவதற்கு இந்த பிங் மிக எளிமையாக உதவிசெய்யும், மேலும் உண்மையான தகவலை கொடுக்கும் வகையில் இந்த தேடுபொறி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது தேடுபொறி துறையில் 3வது இடத்தில் உள்ளது இந்த மைக்ரோசாப்ட்டின் புதிய தேடுபொறி. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மைக்ரோசாப்ட்டின் பிங் தேடுபொறி.


Click it and Unblock the Notifications