6 இன்ச் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.9,199 தான்

Written By:

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் டூடுள் 4 ஸ்மார்ட்போனினை இணையதளத்தில் ரூ.9,199க்கு கிடைக்கின்றது. டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 கொண்டிருக்கின்றது.

6 இன்ச் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.9,199 தான்

6 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே 540x960 பிக்சல் ரெசல்யூஷன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டிருப்பதோடு கூடுதலாக மெமரியை நீட்டிப்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.

இன்றைய ஸ்மார்ட்போன்களில் இல்லாத 'அந்த கால' சிறப்பம்சங்கள்

8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு 3000 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

English summary
Micromax's fourth variant, the Canvas Doodle 4, is now available to buy via an e-commerce website.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot