மைக்ரோமேக்ஸின் ரூபாரூ யுனைட் ஆன்தெம்

Written By:

இந்திய இளைஞர்களிடம் மொழிகள் பன்முகத்தன்மையை அதிகரித்தும் சுதந்திர தினத்திற்கு அனைவரையும் இணைக்கும் முயற்சியாக இந்தியாவில் மொபைல் போன் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ரூபாரூ மைக்ரோமேக்ஸ் யுனைட் ஆன்தெம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆன்தெமில் ஒரே பாடலை 9 மொழிகளில் உருவாக்க 10 பாடகர்களை பாடவைத்துள்ளனர்.

மைக்ரோமேக்ஸ் ரூபாரூ யுனைட் ஆன்தெம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரே போனில் 21 மொழிகளின் சேவையை மக்களுக்கு அளிப்பதன் விரிவாக்கமாக ரூபாரூ யுனைட் 2 பிரச்சாரம் அமைந்துள்ளது.

விழாவில் பேசிய மைக்ரோமேக்ஸின் தலைமை மார்கெட்டிங் தலைவர் ஷுபோதிப் பால், மைக்ரோமேக்ஸ் யுனைட் 2 வெற்றிகரமான வெளியீட்டின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சக்தி வாய்ந்த தகவல் தொடர்பை அவர்கள் விரும்பிய மொழியில் அளித்துள்ளோம். ரூபாரூ மைக்ரோமேக்ஸ் யுனைட் மூலம் இந்தியா பன்முக கலாச்சார மையமாக விளங்குவதை கொண்டாடுகிறது. எங்களுக்காக குரல் கொடுத்த 10 பாடகர்கள் மற்றும் எங்களுடன் உறுதுணையாக இருந்த சோணி மியுசிக் நிருவனத்திற்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/B8OuzCvSDNk?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

Read more about:
English summary
Micromax New 'Roobaroo Micromax Unite Anthem' one song in nine languages
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்