Home
News

மைக்ரோமேக்ஸ் யு யுஃபிட் பேன்டு ரூ.999க்கு வெளியிடப்பட்டுள்ளது

By Meganathan

ஸ்மார்ட்போன்களுக்கான பேன்டுகளின் தற்போதைய ட்ரெண்டுடன் மைக்ரோமேக்ஸ் இணைந்து மைக்ரோமேக்ஸ் நிறுவனம் யு ஃபிட் என்ற ஹெல்த் பேன்டு வகைகளை வெளியிட்டது.

இதில் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே இருப்பதோடு, உறக்கத்தை ட்ராக் செய்து அழைப்பு மற்றும் குறுந்தகவல்களையும் எச்சரிக்கை செய்யும். யு ஃபிட் பேன்டு யுஃபிட் அப்ளிகேஷனுடன் கிடைக்கும் இந்த பேன்டு ஹெல்திஃபைமீ சேவையுடன் இணைந்து தகவல்களை வழங்குகின்றது.

மைக்ரோமேக்ஸ் யு யுஃபிட் பேன்டு ரூ.999க்கு வெளியிடப்பட்டுள்ளது

பின்னஸ் சேவையை பொருத்த வரை க்ரூப் கோச்சிங், சோஷியல் பிட்னஸ் மற்றும் பல சேவைகளை வழங்குகின்றது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பயிற்சியாளரை தேர்வு செய்து கொள்ள முடியும். முதல் 1000 பயனாளிகள் இலவச பயிற்சியாளரை பெற முடியும். யு ஃபிட் தற்சமயம் ரூ.999க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் யு யுஃபிட் பேன்டு ரூ.999க்கு வெளியிடப்பட்டுள்ளது

இதோடு இந்நிறுவனம் ஹெல்த்யு கேசெட் என்ற கருவியையும் வெளியிட்டுள்ளது. இந்த கருவி ECG, உடல் வெப்ப நிலை, இதய துடிப்பு மற்றும் சில சேவைகளை வழங்குகின்றது. இந்த கருவி ஓபன் ப்ளாட்ஃபார்ம் என்பதால் அனைத்து வித ஸ்மார்ட்போனுடன் இணைந்து செயல்படும். இது யு அப்ளிகேஷனை சப்போர்ட் செய்வதோடு அனைத்து தகவல்களும் க்ளவுடில் பதிவு செய்யப்படுகின்றது. ஹெல்த்யு கேசெட் விலை ரூ.4,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax launches Yu YuFit band at Rs 999. with the recent trend of accompanying smartphones with health bands, the micromax company has also announced the Yu Fit.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X