Home
News

8-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளெக்ஸ்.!

இக்கருவியில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி8382 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேன்வாஸ் பிளெக்ஸ் டேப்லேட்.

By Prakash

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தற்சமயம் ஈரோஸ் நிறுவனத்துடன் இணைந்து மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளெக்ஸ் என்ற டேப்லேட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த டேப்லேட் விலைப் பொறுத்தவரை ரூ.12,999ஆக உள்ளது.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளெக்ஸ் வரும் செப்டம்பர் 01 2017 முதல் அனைத்து கடைகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோஸ்:

ஈரோஸ்:

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளெக்ஸ் பயனர்கள் ஈரோஸ் பயன்பாட்டில் ஒரு வருட பிரீமியம் சந்தாவைப் பெறுவார்கள். மேலும் ஈரோஸ் இன் பாலிவுட் மற்றும் பிராந்திய மொழித் திரைப்படங்கள், இசை வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நூலகங்கள் ஆகியவற்றுக்கான அணுகலை பயனர்கள் பெறுவார்கள்.

8-இன்ச் டிஸ்பிளே:

8-இன்ச் டிஸ்பிளே:

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளெக்ஸ் பொதுவாக 8-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாகஇருக்கும் இந்த மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளெக்ஸ் டேப்லேட்.

மீடியாடெக்:

மீடியாடெக்:

இக்கருவியில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி8382 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேன்வாஸ் பிளெக்ஸ் டேப்லேட்.

3ஜிபி ரேம்;

3ஜிபி ரேம்;

இந்த மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளெக்ஸ் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த கேன்வாஸ் பிளெக்ஸ் டேப்லேட்.

கேமரா:

கேமரா:

இந்த டேப்லேட் மாடலின் பின்புற கேமரா 5மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்சிறந்த ஒலி அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளெக்ஸ் பொதுவாக 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது, இணையம் மற்றும் விளையாட்டு அம்சங்களுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த டேப்லேட் மாடல்.

Best Mobiles in India

English summary
Micromax Canvas Plex with 8 inch HD display launched in India for Rs 12999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X