Home
News

குவாட்கோர் பிராசஸர் கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 5,999

By Meganathan

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் வகையிலான புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பெப் இந்தியாவில் ரூ.5,999க்கு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட்கோர் பிராசஸர் கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 5,999

டூயல் சிம் கேன்வாஸ் பெப் ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குவதோடு 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராமும் கொண்டுள்ளது.

குவாட்கோர் பிராசஸர் கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 5,999

இன்டெர்னல் மெமரி பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையில் கூடுதாக நீட்டிக்கும் மெமரி 32 ஜிபி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு 5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 1.3 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

குவாட்கோர் பிராசஸர் கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 5,999

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 1700 எம்ஏஎஹ் பேட்டரியும் இருக்கின்றது, இது 210 மணி நேர ஸ்டான்ட்பை கொடுக்கும்.

Best Mobiles in India

English summary
Micromax Canvas Pep launched at Rs 5,999. Micromax launched its new Canvas-branded smartphone, the Canvas Pep, at Rs. 5,999. The smartphone is available to buy via both online and offline stores, according to the company.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X