Home
News

13 எம்பி ப்ரைமரி கேமரா கொண்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்மார்ட்போன் ரூ.10,990 தான்

By Meganathan

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் நைட்ரோ 2 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.10,990க்கு வெளியிட்டுள்ளது. முன்னணி இணையதளங்களில் விற்பனையில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஏசஸ் சென்போன் 2 மற்றும் சியோமி எம்ஐ 4ஐ போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என கூறப்படுகின்றது.

13 எம்பி கேமரா கொண்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்மார்ட்போன் ரூ.10990 தான்

சிறப்பம்சங்களை பொருத்த வரை கேன்வாஸ் நைட்ரோ 2, 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1280*720 பிக்சல் ரெசல்யூஷனோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளதோடு 16ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா. ஆட்டோ போகஸ் மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் நைட்ரோ 2 ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குவதோடு GPRS/ EDGE, 3ஜி, வைபை, மைக்ரோ யுஎஸ்பி, GPS/ A-GPS, ப்ளூடூத் 4.0, 3.5 எம்எம் ஜாக் மற்றும் எப்எம் ரேடியோ இருப்பதோடு 2400 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Micromax Canvas Nitro 2 with 13MP camera launched at Rs 10,990. Micromax has launched a successor to the Canvas Nitro dubbed Canvas Nitro 2 for a price of Rs 10,990 in India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X