Home
News

இணையத்தில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஹியூ2 கிடைக்கின்றது

By Meganathan

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சத்தமில்லாமல் புதிய கருவியை வெளியிட திட்டமிருக்கின்றது. இதை நிரூபிக்கும் விதமாக அந்நிறுவனம் புதிய கேன்வாஸ் ஹியூ2 கருவியை ஆன்லைனில் ரூ.11,736 கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

வினோதமாக காட்சியளிக்கும் மொபைல் போன்கள்

இணையத்தில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஹியூ2 கிடைக்கின்றது

மும்பையை சேர்நத மகேஷ் டெலிகாம் நிறுவனம் ஹியூ 2 கருவியின் விலை மற்றும் சிறப்பம்சங்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புதிய கருவி சில்லறை விற்பனையாளர்களிடமும் கிடைக்கும் என்றே தெரிகின்றது. சந்தையில் ஹியூ 2 ரூ.12,499 க்கு கிடைக்கும் என்றே கூறப்படுகின்றது.

எதை ஒட்டனும்னு சொல்லுங்க, ஒட்டிடலாம்..!

கேன்வாஸ் ஹியூ 2 A316, டூயல் சிம் கொண்டு ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குகின்றது. மேலும் 5 இந்ச் ஹெச்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 720*1280 பிக்சல் ரெசல்யூஷன் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேமும் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸரும் கொண்டிருக்கின்றது.

மொபைல் போன் ஹேங் ஆகாமல் இருக்க என்ன செய்யலாம்

இணையத்தில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஹியூ2 கிடைக்கின்றது

மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் எதிர்பார்க்கலாம், இதோடு 13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எண்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்தவரை 3ஜி, வை-பை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் இருப்பதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Micromax plans to quietly launch its next Canvas smartphone – the Hue 2, listed online at a price of Rs 11,736.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X