ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்கும் மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்300 ஆன்லைனில் ரூ.3,300க்கு கிடைக்கின்றது
பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்300 என்ற இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைனில் ரூ. 3,300க்கு கிடைக்கன்றது.
டூயல் சிம் மூலம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குகின்றது. 4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராமும் இதில் உள்ளது.

மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்300, 0.3 எம்பி ப்ரைமரி மற்றும் முன்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. 4 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, Wi-Fi, GPS,மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் 2.1 வழங்கப்பட்டுள்ளன. பேட்டரியை பொருத்த வரை 1200 எம்ஏஎஹ் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications