Home
News

50 இன்ச் Xiaomi ஸ்மார்ட் TV மீது ரூ.18000 தள்ளுபடி! வுட்றாதீங்க ஒரு முறை மட்டும் கிடைக்கும் லக்கி சான்ஸ்!

புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க விருப்பும் மக்களே கொஞ்சம் கவனியுங்க.. சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடலான Mi X Pro Smart Google TV 50' இன்ச் மாடல் மீது நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையுடன், இந்த புது Mi X Pro Smart Google TV டிவியை எங்கு வாங்கலாம் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம். டால்பி விஷன் IQ மற்றும் 30W Dolby Atmos உடன் Mi X Pro LED ஸ்மார்ட் கூகுள் டிவியுடன் மிக உயர்ந்த தரமான ஹோம் தியேட்டர் அனுபவத்தை நீங்கள் அனுபவிக்க முடியும். 4K தெளிவுத்திறன் மற்றும் HDR தொழில்நுட்பத்தால் நம்பமுடியாத தெளிவான அனுபவத்தை வழங்குகிறது.

50 இன்ச் Xiaomi ஸ்மார்ட் TV மீது ரூ.18000 தள்ளுபடி! வுட்றாதீங்க பாஸ்!

இது ஒரு 50' இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல் என்பதனால், உங்கள் வீட்டினுள் ஒரு குட்டி தியேட்டரையே நீங்கள் உணர்வீர்கள். இது Dolby Vision IQ அம்சத்துடன் வருவதனால், நீங்கள் பார்க்கும் கட்சிக்கு ஏற்ற நிறங்களை நிரப்புகிறது. அதற்கு ஏற்ற பிரைட்னஸ் மற்றும் கான்ட்ரஸ்டை தானாக அமைத்து, உங்கள் வீடியோ பார்வை அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது.

இது 30W டால்பி அட்மாஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்துடன் வருகிறது. ஆடியோ அனுபவத்தில் உங்களை முழுமையாக மூழ்கடிக்க கூடிய அம்சங்களை இந்த Mi X Pro Smart Google TV கொண்டுள்ளது. Flipkart தற்போது இந்த 50' இன்ச் Mi X Pro Smart Google TV மீது 30% தள்ளுபடியை வழங்குகிறது. இந்த அற்புதமான டிவியை வாங்குவதன் மூலம், உங்கள் வீட்டிற்கு ஒரு சிறந்த ஹோம் தியேட்டரை சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.

இந்த சலுகையை சரியாக பயன்படுத்திக்கொண்டால், ஒரு டன் பணத்தை சேமிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கிறது. இத்தகைய சலுகை மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆகையால், இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இந்த டிவி Google உடன் வேலை செய்வதால் நீங்கள் எந்த கவலையுமின்றி எளிமையாக நீங்கள் பயன்படுத்தலாம். இந்த டிவியில் மைக்ரோஃபோன்கள் உள்ளன, அவை Google அசிஸ்டண்ட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

அதே நேரத்தில், உங்கள் சிறந்த நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வாய்ஸ் மூலம் சர்ச் செய்து பிளே செய்யவும் இது அனுமதிக்கிறது. இந்த டிவியில் இன்பில்ட் Chromecast உள்ளது. இது உங்கள் சிறந்த நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் ஹை-குவாலிட்டி தரத்தில் அனுப்பவிக்க அனுமதிக்கிறது. இந்த டிவியை ALLM, Bluetooth 5.0 மற்றும் Dual-Band WiFi 2×2 MIMO உடன் இணைப்பது எளிது.

இதன் பொருள் உங்கள் சாதனம் எப்போதும் இணைக்கப்பட்டிருக்கும் மற்றும் உங்கள் சிறந்த நிகழ்ச்சிகளை நீங்கள் எப்போதும் பார்க்க முடியும். இந்த டிவி ரிமோட் கண்ட்ரோல் Quick Mute, Quick Settings மற்றும் Quick Wake போன்ற கீ-களை கொண்டுள்ளது. இந்த Mi X Pro ஸ்மார்ட் கூகுள் டிவி 50 இன்ச் மடலின் விலை பற்றி பேசுகையில், இது Flipkart தளத்தில் தற்போது 30% தள்ளுபடியை பெற்றுளளது.

இதன் ஸல் விலையான ரூ.59,999 என்ற விலையில் இருந்து இந்த சாதனம் இப்போது வெறும் ரூ.41,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு ரூ.18,000 தொகை நேரடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த குறைந்த விலையில் 50' இன்ச் டிஸ்பிளேவுடன் 4K ஸ்மார்ட் டிவியை வாங்க இதை விட ஒரு நல்ல வாய்ப்பு அமையாது என்பதை நினைவில் வைத்துக்கொளுங்கள்.

Best Mobiles in India

English summary
Mi X Pro Smart Google TV 50 inch Model Gets Rs 18000 Offer From Flipkart India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X