Home
News

சியோமி, ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி- காதலர் தின சலுகை பாஸ்., மெர்சல் பண்ணுங்க!

காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து பிரதான இ-காமர்ஸ் தளங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதோடு பல்வேறு ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் தங்களது சாதனங்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகின்றன. சியோமி நிறுவனம் தங்களது சாதனங்களுக்கு எம்ஐ காதலர் தின விற்பனையில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. உங்கள் அன்புக்குரியவர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் அதற்கு இது சிறந்த வாய்ப்பாகும்.

எம்ஐ, ரெட்மி மற்றும் சியோமி

எம்ஐ, ரெட்மி மற்றும் சியோமி

எம்ஐ, ரெட்மி மற்றும் சியோமி என்ற பிராண்டிங்கின் கீழ் ஸ்மார்ட்போன்களுக்கு விற்பனை சலுகையை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு பிரபலமான ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலையை அறிவித்திருக்கிறது. இந்த விற்பனையின் மற்றொரு அம்சமானது, எம்ஐ காதலர் தின விற்பனையை அறிவித்துள்ளது. இதில் எம்ஐ சாதனங்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்திருக்கிறது.

ரெட்மி 9ஐ ஸ்போர்ட்

ரெட்மி 9ஐ ஸ்போர்ட்

சலுகை விலை: ரூ.7,619

அசல் விலை: ரூ.9,999

ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் எம்ஐ காதலர் தின விற்பனை மூலம் தள்ளுபடியில் கிடைக்கிறது. ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனை ரூ.7,619க்கு வாங்கலாம்.

ரெட்மி 9ஏ ஸ்போர்ட்

ரெட்மி 9ஏ ஸ்போர்ட்

விலை: ரூ.6,569.

அசல் விலை: ரூ 8,499

ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் எம்ஐ காதலர் தின விற்பனையில் தள்ளுபடியில் கிடைக்கிறது. ரூ.8,499 விலையுள்ள இந்த ஸ்மார்ட்போனை விற்பனையின் போது ரூ.6,569க்கு வாங்கலாம். இப்போது இந்த சாதனத்தை வாங்குபவர்கள் சுமார் ரூ.2,000 சேமிக்க முடியும்.

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

சலுகை விலை: ரூ.14,499

அசல் விலை: ரூ.18,999

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் எம்ஐ காதலர் தின விற்பனை மூலம் தள்ளுபடியில் கிடைக்கிறது. ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,499க்கு வாங்கலாம். இப்போது இந்த சாதனத்தை வாங்குபவர்கள் ரூ.4,500 வரை சேமிக்க முடியும்.

சியோமி 11டி ப்ரோ 5ஜி

சியோமி 11டி ப்ரோ 5ஜி

சலுகை விலை: ரூ.34,499

அசல் விலை: ரூ.49,999

சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் MI காதலர் தின விற்பனை மூலம் தள்ளுபடியில் கிடைக்கிறது. ரூ.49,999 விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,499 ஆகும். இப்போது இந்த சாதனத்தை வாங்குபவர்கள் சுமார் ரூ.15000 சேமிக்க முடியும்.

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி

சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி

சலுகை விலை: ரூ.23,999

அசல் விலை: ரூ.31,999

ரூ.31,999 விலையில் விற்கப்படும் இந்த ஸ்மார்ட்போனை எம்ஐ காதலர் தின விற்பனையில் ரூ.23,999க்கு வாங்கலாம். இப்போது இந்த சாதனத்தை வாங்குபவர்கள் ரூ.4000 வரை சேமிக்க முடியும்.

சியோமி 11 லைட் என்இ 5ஜி

சியோமி 11 லைட் என்இ 5ஜி

சலுகை விலை: ரூ.21,499

அசல் விலை: ரூ.31,999

சியோமி 11 Lite என்இ 5ஜி ஸ்மார்ட்போன் எம்ஐ காதலர் தின விற்பனை மூலம் தள்ளுபடியில் கிடைக்கிறது. ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனை ரூ.21,499க்கு வாங்கலாம். இப்போது இந்த சாதனத்தை வாங்குபவர்கள் ரூ.10,500 வரை சேமிக்க முடியும்.

சியோமி 11ஐ 5ஜி

சியோமி 11ஐ 5ஜி

சலுகை விலை: ரூ.22,499

அசல் விலை: ரூ.31,999

சியோமி 11ஐ 5ஜி சாதனத்தை காதலர் தின விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனை ரூ.22,499க்கு வாங்கலாம். இப்போது இந்த சாதனத்தை வாங்குபவர்கள் ரூ.9500 வரை சேமிக்க முடியும்.

ரெட்மி நோட் 10எஸ் (6 ஜிபி ரேம் + 128 ஜிபி உள்சேமிப்பு)

ரெட்மி நோட் 10எஸ் (6 ஜிபி ரேம் + 128 ஜிபி உள்சேமிப்பு)

சலுகை விலை: ரூ.15,499

அசல் விலை: ரூ.18,999

ரூ.18,999 விலையில் உள்ள இந்த ஸ்மார்ட்போனை எம்ஐ காதலர் தின விற்பனையின் போது ரூ.15,499க்கு வாங்கலாம். இப்போது அமேசான் மூலம் இந்த சாதனத்தை வாங்குபவர்கள் ரூ.3,500 வரை சேமிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Mi Valentines Day Sale: Xiaomi, Redmi Smartphones Available at Best Discount Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X